New upcoming fim ” Padhungi Payanum Thala “

0

New upcoming fim ” Padhungi Payanum Thala “.

New upcoming fim ” Padhungi Payanum Thala ” Audio released by Vijaysethupathy.

MEDIA PASSION PRODUCTIONS AMEENA HUSSAIN   தயாரிப்பில் S.P.மோசஸ் முத்துப்பாண்டி இயகத்தில் உருவான திரைப்படம் “பதுங்கி பாயனும் தல “. மைக்கேல், நைனிகா, வேல ராமமூர்த்தி , சிங்கம்புலி , M. S பாஸ்கர் நடித்திருக்கும் திரைப்படத்தின் நீ மாமனா மச்சனா என்ற பாடலை படத்தின் இயக்குனர் S.P.மோசஸ் முதுப்பாண்டி அவர்களின்பாடல் வரிகளில், வல்லவன் சந்திரசேகர் இசையில் அந்தோணி தாஸ் பாடியுள்ளார் . இந்த பாடலின் SINGLE TRACK – ஐ மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார். இது குறித்து விஜய் சேதுபதி கூறுகையில் பாடல் வெகு சிறப்பாக வந்துள்ளது . இது மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெரும் என்று கூறியுள்ளார். 
 
 
Cast and Crew : 
 
Hero -Michael 
Heroin -Nainikaa
Vela ramamoorthi 
Singampuli
M. S baskar 
R.n.r.manokar
Singapordhepan 
Ragul Thatha.. 
Technicians list :
Cameraman:
K.a.Rowin baskar-
Music :
Vallavan Chandrasekhar
Edting : D Manoj 
Lyric : Ganakaravel 
Moses muthupandi 
Dance Master: 
Noble 
Bababaskar. 
Boby Antony- 
Kesav 
Fightmaster :
Stunner sam
Art :
Ravi’s 
Design : Sinthu graphics
PRO : Winsun C.M
 
Official youtube link 
Share.

Leave A Reply