Peppers TV’s Film News

0

Peppers TV’s Film News.

 

“பிலிம் நியூஸ்”

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:00 மணிக்கு

பெப்பெர்ஸ் தொலைக்காட்சியில் , திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:00 மணிக்கு “பிலிம் நியூஸ்” நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

தமிழ்த் திரையுலகச் செய்திகளை சூடாகவும் சுவையாகவும் பரிமாறும் நிகழ்ச்சி பிலிம் நியூஸ் .திரையுலக நட்சத்திரங்களின் பேட்டி, இசை வெளியீட்டு நிகழ்ச்சி, ஷூட்டிங் ஸ்பாட் அனுபவங்கள்…. என தமிழ் சினிமா பற்றிய சுவாரசிய தகவல்களை உங்கள் கண்களுக்கு விருந்தாக்கும் விதமாக திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்புகிறது. இதன் மறுஒளிபரப்பு சனிக்கிழமை காலை 9:00மணிக்கு பெப்பெர்ஸ் தொலைக்காட்சி.இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர் அஞ்சலி.

 
Share.

Comments are closed.