Actor Madhubala next film with Bobby Simha

0

Actor Madhubala next film with Bobby Simha.

 

மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகிய பிரபல இயக்குனர்களின் நாயகியான நடிகை மது பாலா அவர்களின் அடுத்தபடம் பாபி சிம்ஹா நடிக்கும் ” அக்னி தேவ்
 
இந்த படத்தினை “சென்னையில் ஒருநாள் 2 ” படத்தின் இயக்குனர் J.P.R  மற்றும் அறிமுக இயக்குனரான சாம் சூர்யா ஆகியோர் இயக்க உள்ளனர்.
 
இந்த படத்தில் நடிகை மதுபாலா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பதினை “அக்னிதேவ ” படக்குழு மகிச்சியுடன் அறிவித்துள்ளனர். மேலும் SD -இன் ஆட்டம் happy wheels விரைவில் ஆரம்பம் என்ற ஒரு குறிப்பையும் படக்குழு தெரிவித்துள்ளது.
 
 
Director Mani Ratnam and director Shankar’s heroine Madhu Bala next in Bobby Simha movie Agni Dev directed by JPR & Sham Surya. 
 
We take immense pleasure in welcoming actress Madhubala . Our entire Agni Dev crew is happy on working with her. As she plays a vital antagonist role in the movie. Await for SD’s action
 
 
 
 
With warm regards,

RIAZ K AHMED . PRO

8608882115 / 9841029229 /

Share.

Comments are closed.