Kamal’s Party Song written by Snehan Launch 2day 25 June

0

Lyricist Snehan written song for Kamal’s Party.

 

சென்னை : மக்கள் நீதி மய்யம் கட்சியின் பாடல்கள் சென்னை காமராஜர் அரங்கில் இன்று(ஜூன் 25) மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகின்றன. இதில் அக்கட்சியின் தலைவர் கமல் கலந்து கொள்கிறார். பாடல்களை அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கவிஞர் சினேகன் எழுதியுள்ளார்.

 

Share.

Comments are closed.