Amala Paul teams up with Meyaadha Maan fame ‘ Rathnakumar ’

0
Amala Paul teams up with Meyaadha Maan fame ‘Rathnakumar’ for a sensational film titled “AADAI”.
 
 
 
Amala Paul teams up with Meyaadha Maan fame ‘Rathnakumar’ for a sensational film titled “AADAI”
 
Filmmaker Rathnakumar wowed up the audiences and film critics with a commendable directorial debut ‘Meyaadha Maan’. While the auteur had his glorious realms established with his debut film, he sets out for a much colossal one in his second outing. The ‘Meyaadha Maan’ director will be teaming up with Amala Paul for a film titled AADAI. Touted to be a premise set against the sensational theme, Amala Paul had instantly dropped few projects with a pure intention that such an opportunity shouldn’t be missed.  
 
Usually, the film said to be ‘Female-centric’ ones are either supernatural happy wheels horror thrillers or women empowerment ones.  But this one would break the stereotypical paradigms and be a substantial exception for its sensational theme. 
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால் !
 
திரை விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்ற  மேயாத மான் படத்தை இயக்கியவர் ரத்ன குமார் .தனது 
முதல் படத்திலேயே திறமை வெளிப்பெடுத்தி ரசிகர்களை கவர்ந்த இவர் அடுத்த படத்தை இயக்க தயாராகியுள்ளார் .இதில்; அமலா பால் நடிக்கிறார் .உணர்ச்சிகரமான கதை களத்தை கொண்ட இந்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதினாலேயே அமலா பால் மற்ற பல படங்களை தவிர்த்து இந்த படத்தை ஒப்புக்கொண்டுள்ளாராம் .
 
பொதுவாகவே இது மாதிரியான கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை பீமேல் ஓரியன்ட் , பெண்கள் முன்னேற்றத்திற்க்கான  படம் அல்லது சூப்பர் நாச்சுரல் ஹாரர் சினிமா என்று தான் சொல்வார்கள் . ஆனால் இந்த படம் மேற் சொன்ன எந்த வகையிலும் சாராத அந்த முன் கணிப்புகளை உடைத்தெறியும்  உணர்ச்சிகரமான/ பரபரப்பான கதையின் திரை வடிவம் என்று சொல்லப்படுகிறது . “ஆடை” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மற்ற கதா பாத்திரங்களுக்கான தேர்வு நடை பெற்று வருகிறது . விரைவில் படத்தை பற்றிய முழு விபரம் வெளியிடப்படும்
 என்று எதிர் பார்க்கப்படுகிறது.
Share.

Leave A Reply