Inauguration of ” Creative Ad ” by TUJ Subhash.

0

21/10/2018 அன்று CREATIVE AD’S நிறுவன திறப்புவிழா.

TUJ திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொருளாளர் *யுவராஜ்* அவர்களின் நிருவன திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்க மாநில தலைவர் D.S.R சுபாஷ் அவர்கள் கலந்து கொண்டு அந்நிறுவனத்தை திறந்துவைத்தார்.
விழாவில் TUJ மாநில நிர்வாகிகளும்,திருவள்ளூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

என்றும் அன்புடன்
*பாடி பா.கார்த்திக்*
மாவட்ட செயலாளர்
திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் TUJ

Share.

Leave A Reply