Pooja of ” Pen Ennum Dhevadhai “

0

Pooja of Penennum Dhevadhai held yesterday 22/10/18.

என் நண்பர் இயக்குனர் ரமேஷ் மகாராஜன் அவர்கள் இயக்க புகழ் வாய்ந்த படத்தொகுப்பாளர் திரு ராம்சுதர்சன் அவர்கள் கதாநாயகனாக நடிக்க முருகேஷ் அவர்கள் ஒளிப்பதிவு செய்ய நான் பாடல்கள் எழுதி தயாரிப்பு நிர்வாகியாகவும்,இணைத தயாரிப்பு நிர்வாகியாக திரு ந.சுரேஷ் அவர்களும் பணியாற்றும் படம் “பெண் எனும் தேவதை” இப்படத்தின் தொடக்கவிழாவில் முதல் காட்சியை தொடங்கி வைக்க என் மானசீக ஆசிரியர் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் வந்து தமது திருக்கரங்களால் தொடங்கி வைத்தார் மற்றும் புகழ் வாய்ந்த என் நண்பரும் பாடலாசிரியரான கவிஞர் சினேகன் அவர்களும் நடிகரும் பாடலாசிரியரும் நண்பருமான கவிஞர் சொற்கோ கருணாநிதி,தமிழக மீனவர் முன்னணி தலைவர் கோசுமணி அவர்களும் காளிகாம்பாள் கோவிலின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் திரு சுப்பிரமணி,திரைப்படத்தயாரிப்பாளரும் என் நண்பருமான ஐஸ் அவுஸ் திரு தியாகு,காங்கிரசஸ் மனித உரிமை துறை பிரிவின் மாநிலத்தலைவர் திரு மகாத்மா சீனிவாசன்,மனித உரிமை துறை பிரிவின் மாநிலத்துணைத் தலைவர் திரு வெ.இரகுராமன் , திரைப்பட இசையமைப்பாளர்கள் கருமாரி கருணா,அன்புராஜ் ஆகியோர் வந்திருந்து வாழ்த்து தெரிவித்தனர்

Share.

Comments are closed.