Short film Shooting spot.

0

Shooting spot of Short Film.

இயக்குநர் ராஜ கணேஷ் இயக்கத்தில் நேற்று ஒரு குறும்படத்தில் நடித்தேன்.
ஏற்கனவே இயக்குநர் நேசமணி உருவாக்கிய மூன்று குறும்படங்கள் நடித்திருந்தாலும் இப்படம் முற்றிலும் புதிய அனுபவத்தை தந்தது.

மொத்த படப்பிடிப்பிலும் எந்த டென்ஷனும் இல்லாமல் இருந்தேன்.
நடிகராக இருப்பது எளிது.
ஆனால் அத்தனை கஷ்டங்களையும் சுமக்கும் இயக்குநர் பணியைத்தான் விரும்புகிறேன்.
அது ‘சுகமான சுமை’.
அன்புடன்,
உலக சினிமா பாஸ்கரன்.
9003917667.

Share.

Leave A Reply