About Great Actor Chitoor V. Nagaiah.

0

Chittor V.Nagaiah..

சித்தூர் வி. நாகையா பழம்பெரும் நடிகர்.(1904 – 1973)
(மலரும்நினைவுகள்)
அவருடைய குடும்பம் ஆந்திராவில் பிறந்தார் தந்தை ராமலிங்க தாயார் சர்மா .
தென்னிந்தியாவில் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் சினிமாக் கலைஞர்
இந்தத் தலைமுறையினருக்கு சித்தூர் வி. நாகையாவைப் பற்றி தெரியுமா என்பது கேள்விக்குறியே.1938ல் வெளிவந்த “கிருகலக்ஷ்மி” என்ற தெலுங்கு திரைப்படத்தில்தான் நாகையாவின் திரைப்பட வாழ்க்கை ஆரம்பித்தது.1943ல் ரேணுகா பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து “பாக்யலஷ்மி” என்ற படத்தைத் தெலுங்கில் தயாரித்தார்.
1945ல் வெளிவந்த “சுவர்க்கசீமா” என்ற தெலுங்குத் திரைப்படத்துக்கு இசை சித்தூர் வி. நாகையா. இப்படத்தில்தான் கண்டசாலவைப் பிண்ணனிப் பாடகராக அறிமுகம் செய்திருப்பார் சித்தூர் வி. நாகையா. தமிழில் “அசோக்குமார்” என்ற படத்தில் நடிக்க happy wheels ஆரம்பித்தார். பிறகு தென்னிந்திய மொழிகளில் நடித்து புகழின் உச்சிக்குச் சென்றார். நாகையா நடித்த மொத்தத் திரைப்படங்கள் 285. அதில் தெலுங்கு 177, தமிழ் 93, மீதமுள்ள படங்கள் மற்ற மொழிப்படங்கள்.
தமிழில் அசோக்குமார், மீரா, சக்ரதாரி, நவஜீவனம், ஏழை படும்பாடு, சர்வாதிகாரி, தாய் உள்ளம், என் வீடு, ராமு, தெய்வமகன், இரு மலர்கள், நம்நாடு, பாவ மன்னிப்பு, ஆலயமணி, பச்சை விளக்கு, பறக்கும் பாவை, நம் நாடு. மீரா (1945)நவஜீவனம் (1949) என் வீடு (1953)எதிர்பாராதது (1954)
பெண்ணின் பெருமை (1956)அமரதீபம் (1956)
நிச்சய தாம்பூலம் (1962) ராமன் எத்தனை ராமனடி
இரு துருவம் (1971)போன்ற படங்களில் நடித்துள்ளார்
சித்தூர் வி. நாகையா பெற்ற விருது கலைமாமணி விருது- பத்மஸ்ரீ விருது , .
1950ல் ஏழை படும் பாடு என்ற தமிழ்ப் படத்தில் நடித்து புகழின் உச்சாணிக்கே சென்றார்….நன்றி. (பிளாஷ்பேக்..கே.சிவக்குமாா்புகைபடகலைஞா்)

Share.

Leave A Reply