Only 4 small movies release this 16th – TFPC

0

Only 4 small budject movies release this 16th November 2018.

1) Utharavu Maharaja.

2) Sei.

3) Kaatrin Mozhi.

4) Sithiam Pesudhadi 2.

This list announced by Tamil Thiraipada Producer Council.

முக்கிய அறிவிப்பு,

சிறிய படங்களுக்கான, நவம்பர் 16, ம்தேதி தயாரிப்பாளர்கள் சங்க அனுமதிப் பெற்று வெளிவரவுள்ள, படங்கள்..

1)உத்தரவு மகாராஜா
2)செய்
3)சித்திரம் பேசுதடி
4)காற்றின் மொழி.

இந்தப் படங்கள், தவிர வேறு படங்களுக்கு நமது சங்கம், அனுமதி வழங்கப் பட வில்லை.
சிறிய படங்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த தேதியில் அனுமதிப் பெறாத படங்கள் வந்து மேற்படி படங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் உறுப்பினர்கள் மீது சங்கவிதிப்படி, உறுதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுககப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

நிர்வாகிகள்,
தமிழ்த் திரைப்பட தயாரிபபாளர்கள் சங்கம்.

Share.

Leave A Reply