” Chennaiyil Thiruvaiyaru ” Pothy’s Parambara Classic Awards 2018

0

Pothy’s Parambara Classic Awards 2018.


 
On the concluding valedictory day of Chennaiyil Thiruvaiyaru Music Festival’s 14th season, we have organized first time ever in the world an exclusive grand gala carnatic music and Dance award function ‘ Pothy’s Parambara Classic Awards 2018’ in association with Zee Tamil Television on 25th December Tuesday 4.30 pm at Kamarajar Arangam, Chennai.
This colorful ceremony will be presided over by Shri Ramesh, Managing Director of Pothys in the presence of Zee TV’s South Zone Head Shri Siju Prabhakaran. Our Chief Guest Honorable Minister for Fisheries , Personnel & Administrative Reforms D.Jayakumar will grace the occasion and distribute the awards.
DIKSAT’s Managing Director Shri Dr. Devanathan and Tamil Nadu State Information Commissioner Shri Dr. R.Prathapkumar will be our special guests for this prestigious event. Eminent artists from the music and dance industry, popular film and TV personalities, Music Directors, Singers also to participate in this awards function.
This mega event organized by Carnatica’s Chairman Shri Sasikiran will be compered by Maximum Media’S Managing Director Shri SubaSri Thanigachalam and Actress and TV Anchor Shri.Uma Padmanabhan.
Kindly send your favorite Carnatic singers and classical dancers name for this prestigious  Pothy’s Parambara Classic Award 2018 to our e-mail address
paramparaawards.ct@gmail.com & whatsapp  through 94999 08474.
We welcome one and all to witness this event. Entry free… enjoy the star studded occasion with your family and friends.

 

”போத்தீஸ் பரம்பரா கிளாசிக் விருது” 2018
”ஜீ தமிழ்” தொலைக்காட்சியின் ஆதரவுடன் ”போத்தீஸ் பரம்பரா பட்டு” வழங்கும் ”லஷ்மன் ஸ்ருதி” யின் ”சென்னையில் திருவையாறு” இசை விழாவில்,
உலகிலேயே முதன் முறையாக கர்நாடக சங்கீத நாட்டிய உலகின் முன்னணி நட்சத்திரங்கள் முதல் வளரும் கலைஞர்கள் அனைவரும் பங்கேற்கும்
”போத்தீஸ் பரம்பரா கிளாசிக் விருது” வழங்கும் விழா 25 . 12. 2018 செவ்வாய்க்கிழமை மாலை 4 .30 மணிக்கு சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது.
“போத்தீஸ்” நிர்வாக இயக்குநர் திரு . எஸ். ரமேஷ் அவர்கள் தலைமையேற்க
“ஜீ தமிழ்” தொலைக்காட்சியின் தென்மண்டல தலைவர் திரு . சிஜு பிரபாகர் அவர்கள் முன்னிலை வகிக்க இருக்கும்.
இந்த இனிய விழாவில் மீன்வளம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ”மாண்புமிகு டி. ஜெயக்குமார்” அவர்கள் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி கௌரவிக்க உள்ளார் .
சிறப்பு விருந்தினர்களாக டிக்சாட் நிர்வாக இயக்குநர் டாக்டர் டி . தேவநாதன் அவர்களும், மாநில தகவல் ஆணையர் டாக்டர் ஆர். பிரதாப்குமார் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.. மேலும் ”போத்தீஸ் பரம்பரா கிளாசிக் விருது” வழங்கும் விழாவை அலங்கரிக்க, கர்நாடக சங்கீத நாட்டிய உலகின் ஜாம்பவான்கள், திரைப்பட நட்சத்திரங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள், இசை அமைப்பாளர்கள் , பின்னணி பாடகர்கள் கலந்து கொள்கின்றனர் . ”கர்நாடிக்கா” நிறுவனத்தின் தலைவர் திரு. சசிகிரண் அவர்கள் விழா அமைப்பினை செய்து வருகிறார். . மேலும் இந்த விழாவினை ”மேக்ஸிமம் மீடியா” நிர்வாக இயக்குநர் சுபஸ்ரீ தணிகாச்சலம் அவர்களும் திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் உமா பத்மநாபன் அவர்களும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்கள்.

உங்களுக்குப் பிடித்த அபிமான கர்நாடக சங்கீத மற்றும் நடனக்கலைஞர்களை
போத்தீஸ் பரம்பரா க்ளாசிக் விருதுக்கு தேர்வு செய்ய ஈமெயில் மூலம் தெரிவிக்க paramparaawards.ct@gmail.com வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்க 9499908474
நுழைவு கட்டணம் ஏதும் இன்றி அனைவரும் கலந்து கொண்டு ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள விழாவிற்கு ரசிகர்கள் திரளாக வருகை தந்து விருது பெறும் கலைஞர்களை வாழ்த்த வேண்டும் என்று லஷ்மன் ஸ்ருதி மியூசிக்கல்ஸ் நிர்வாகி லஷ்மன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Share.

Comments are closed.