Yearly Archives: 2018

Breaking news
0

Actor Vasanth Ravi Thanks Letter. அன்புடையீர் வணக்கம், நான் கதையின் நாயகனாக அறிமுகமான”தரமணி” படத்திற்கு தாங்கள் அளித்த அமோகஆதரவிற்கு நன்றி. தரமணி படத்தில் எனது நடிப்பை பாராட்டிமுதல் படத்திலேயே ஒரு நல்ல நடிகனாக வலம்வரும் அனைத்து தகுதியும் உள்ளது எனநீங்கள் கூறிய வார்த்தைகள் எனக்குமகிழ்ச்சியும் மேலும் மேலும் நல்ல கதைகளைதேர்ந்தெடுத்து சிறந்த கதாபத்திரங்களில்நடிக்க வேண்டும் என்ற ஆவலையும்தூண்டுகிறது. பத்திரிக்கை மற்றும் ஊடகநண்பர்களின் இத்தகைய ஆதரவு எனதுகலைப்பயணத்திற்கு ஊன்று கோளாகஅமையும் என்பதை உளமாற நம்புகிறேன். என் சினிமா அறிமுகத்திற்கு மிகவும்உறுதுணையாக இருந்த இயக்குனர் ராம்,தயாரிப்பாளர் ஜே.சதிஷ் குமார், உடன் நடித்தநடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் எனஅனைவருக்கும் இத்தருணத்தில் மனமார்ந்தநன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும்பொங்கல் நலவாழ்த்துக்கள். உங்கள், வசந்த் ரவி ——————————————————————————————————————-…

1 208 209 210