Actor cum Producer Hamsavardhan tributes to martyred tamilnadu CRPF.

0

 Actor Ravichandran son Actor cum Producer Hamsavardhan tributes to martyred tamilnadu CRPF.

 

 

வாரிசு நடிகர் அம்சவிர்தனின்
தேசப்பற்றுக்கு
ஒரு பெரும் சல்யூட்!

தற்போது “பீட்ரு ” படத்தில் கதாநாயகராக நடிப்பதோடு, தயாரிப்பாளர் happy wheels அவதாரமும் எடுத்திருக்கும் மறைந்த “காதலிக்க நேரமில்லை” ரவிச்சந்திரனின் கலையுலக வாரிசு அம்சவிர்தன் ., காஷ்மீர் -புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த மத்திய ரிசர்வ் படை ( சி ஆர் பி எப்) வீரர்கள் இருவரது குடும்பத்தினரையும் உடனடியாக ,நேரில் சந்தித்து தலா இரண்டு லட்ச ரூபாய் நிதியுதவி செய்ய திட்டமிட்டார்.

அதன்படி ., நடிகர் அம்சவர்தன், முதற்கட்டமாக நேற்று , தூத்துக்குடி சவலாப்பேரி பகுதியை சேர்ந்த ,மறைந்த மத்திய ரிசர்வ் படை வீரர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சத்திற்கான காசோலையை தனது சொந்த வங்கி கணக்கில் இருந்து நேரில் சென்று வழங்கி ஆறுதல் கூறியுள்ளார்.

நாளை, அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சார்ந்த இந்திய அதிவிரைவு காவல் படை ( சி ஆர் பி எப்) வீரர் சிவச்சந்திரனின் குடும்பத்தினரிடமும் நேரில் சென்று தன் சார்பில் , இரண்டு லட்சத்திற்கான காசோலையை வழங்கி , அந்த வீரரின் குடும்பத்தினருக்கும் ஆறுதலும் கூற உள்ளார்.

அம்சவிர்தனின் தேசபற்றுக்கும், மறைந்த தேசம் காக்கும் வீரர்களின் மீதான பற்றுக்கும் ஒரு ராயல் சல்யூட்!

 

Share.

Comments are closed.