Actress Latha about Actress Kasthuri

0

எம்ஜிஆரையும் என்னையும் வம்புக்கு இழுத்து சீப் பப்ளிசிட்டி தேடும் கஸ்தூரி – நடிகை லதா கண்டனம்

April 10, 2019 – by admin

எம்ஜிஆரையும் என்னையும் வம்புக்கு இழுத்து சீப் பப்ளிசிட்டி தேடும் கஸ்தூரி – நடிகை லதா கண்டனம்

எம்ஜிஆரையும் என்னையும் வம்புக்கு இழுத்து சீப் பப்ளிசிட்டி தேடும் கஸ்தூரி – நடிகை லதா கண்டனம்

எம்.ஜிஆரையும், என்னையும்  தவறாக சித்தரித்து கருத்து பதிவிட்ட நடிகை கஸ்தூரிக்கு முதலில் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

“ நான் 50 வருஷமா நடிச் சிக்கிட்டிருக்கேன். இப்போ வரைக்கும் எனக்குன்னு ஒரு மரியா தையை தக்க வைச்சுக்கி ட்டிருக் கே ன். ‘ம க்கள் திலகம் ’ எம்.ஜி .ஆரை. தெய்வமா மதிக்கிற டா  னு டி ரசிகர்கள் தமிழ்நாட்டுல இருக்காங்க. அவங்க ளை யெல்லாம் ஒட்டு மொ த்த happy wheels மா  மன வருத்தப்படுற மா திரி இப்ப டியெல்லாம் எழு தலாமா..?

கஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் நான் எந்தப் படத்துலேயும் விரசமா நடிக்க லையே ..அவங்களுக்கு கருத்துச் சொல்ல ஒரு விஷயம் தேவைப்பட்டுச்சுன்னா அவங்க நடிச்ச படத்துல இரு ந்தே சொல்லியிருக்கலாமே..? எதுக்கு நானும், ‘மக்கள் தில கமு ம்’ நடிச்ச படத்தைச் சொல்லணும்..

அவங்கதான் எதுக்கெடுத்தாலும் பெண்ணியம்.. அது… இதுன்னு கருத்துச் சொல்லிட்டி ருக்காங்களே.. இதெல்லாம் பெண்ணியம் பேசுறவங்க பேச்சா..ஒரு பொண்ணே,  இன் னொரு பொண்ணை பொதுவெளில அவமானப்படு்த்துற மாதிரி பே சலாமா..?  கஸ்தூ ரிக்கு பப்ளிசிட்டி வேணும்ன்னா வேற எதையாவது செய்யலாம். இது அந்தப் பொண்ணு க்குத் தேவையில்லாத வேலை. இதுவொரு சீப்பான பப்ளிசிட்டி..

இதற்கு நடிகர் சங்கத்தில் இருந்து கண்டன கடிதம் அனுப்பி உள்ளதாக என்னிடம் சொன் னார்கள் அவர்களுக்கு மிக்க நன்றி. அதுமட்டும் இல்லாமல் அனைத்து எம்.ஜி.ஆர் ரசிகர்

  இப்படிக்கு

 நடிகை லாதா

Share.

Comments are closed.