Pooja of ” College Kumar “

0

Kannada Producer & Director, Cameraman for Tamil Movie College Kumar,

Debut Hero Raghul & Heroine Priya. After 23 years of Panjalakurichi, Prabhu & Madhubala units in the movie. பிரபல நடிகர் பிரபு மற்றும் நடிகை மதுபாலா நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் திரைப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

பிரபல நடிகர் பிரபு மற்றும் நடிகை மதுபாலா நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் திரைப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

பிரபல நடிகர் பிரபு மற்றும் நடிகை மதுபாலா நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் திரைப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

கடந்த 1996ம் ஆண்டு இயக்குநர் சீமான் இயக்கத்தில் வெளியான ‘பாஞ்சாலங்குறிச்சி’ திரைப்படத்தில் நடிகர் பிரபுவும், அவருக்கு ஜோடியாக நடிகை மதுபாலாவும் நடித்தி ருந்தனர்.

தற்போது 23 ஆண்டுகள் கழித்து மீண்டும் பிரபு மற்றும் மதுபாலா புதிய திரைப்படத்தில் இணையவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கன்னடத்தில் வெளியான ‘காலேஜ் குமாரா’  திரைப்படத்தின் ரீமேக் படமாக இப்படம் உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது.

Share.

Comments are closed.