Daily Archives: June 17, 2019

Breaking news
0

YMO AWARDS CEREMONY 2019 HELD IN CHENNAI. சென்னை, ஜூன் 2019: கல்லூரிமாணவர்களுக்காக நடை பெரும் உலகின்மிக பெரிய தனி நபர் நிதி ஒலிம்பியாட்தேர்வுகளை முன்னாள் ஐஐஎம் மாணவர்குழு வருடாவருடம் நடத்தி வருகிறது. இந்தவருடம் 6வது ஆண்டுக்கான விருதுவழங்கும் விழா சென்னையில்நடைபெற்றது. இளைஞர்களிடையே தனிநபர் நிதி பராமரிப்பு குறித்த விழிப்புணர்வுஉருவாக்குவதற்காக இந்த தேர்வுகள்நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும்400க்கும் அதிகமான கல்லூரிகளில் இருந்து30000க்கும் மேற்பட்ட மாணவர்கள்பங்கேற்க்கும் யூத் மணி ஒலிம்பியாட் தேர்வுஉலகிலேயே மிகப்பெரிய சுயநிதிஒலிம்பியாட் தேர்வாகும். கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில்ஜூன் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரைநடைபெறும் ஒலிம்பியாட் தேர்வுகள் 2கட்டமாக நடைபெறுகிறது. ஒவ்வொரு கல்விநிறுவனத்திலிருந்தும் முதல் 5 சதவீதஇடங்களை பெறும் மாணவர்கள் மற்றகல்லூரி மாணவர்களுடன்போட்டியிடுவார்கள். இந்த ஆண்டுஒலிம்பியாட் தேர்வுகளில் வெற்றி பெற்றமாணவர்களுக்கு மணி விஸார்ட் நிறுவனம்சார்பில் விருது வழங்கும் விழாசென்னையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் திரு.ஷ்யாம் சேகர்,நிறுவனர், ஐதாட் நிறுவனம் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கிகவுரவித்தார். இது குறித்து திரு வெங்கடேஷ்வரதாச்சாரி, இணை நிறுவனர், மணிவிஸார்ட் நிறுவனம் கூறுகையில், …