Dubbing of ” Thamizharasan ” Started with Pooja

0

Dubbing of ” Thamizharasan ” Started with Pooja’

 

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி பிரமாண்ட தயாரிக்கும் , இசைஞானி இளையராஜா இசையில், பாபு யோகேஸ்வரன்  இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ள “ தமிழரசன் “ படத்தின் டப்பிங் இன்று Knack ஸ்டுடியோவில் பூஜையுடன் துவங்கியது.

விரைவில் இசை வெளியீட்டு விழாபிரமாண்டமாக  நடைபெற உள்ளது.

Share.

Leave A Reply