” Kavya Thapar ” to  share screen space with Vijay Antony.

0

Kavya Thapar to  share screen space with Vijay Antony in Anand Krishnan, Produced by T.D.Raja,

 

 

T.D ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கம் புதிய படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கும் ‘ காவ்யா தாபர்’!! 

பிரசாந்த் நடித்த  ஜாம்பவான் , அர்ஜுன் நடித்த  வல்லக்கோட்டை , சசிகுமார் – நிக்கிகல்ரானி நடிப்பில் வெளியாக இருக்கும் ராஜ வம்சம் ஆகிய படங்களின் தயாரிப்பை தொடர்ந்து தற்போது மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய பெயரிடப்படாத படத்தை T .D ராஜா தயாரிக்கிறார் .

அரசியல் கலந்த த்ரில்லர் படமான இப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார் . இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ‘ மார்க்கெட் ராஜா MBBS” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான காவ்யா தாபர் கதாநாயகியாக  நடிக்கிறார். இவர் சினிமாவில்  ‘ ஈ மாயா ப்ரேமிட்டோ ‘  எனும் தெலுங்கு படத்தில் சினிமாவில் அறிமுகமாகினார். திரைத்துறைக்கு வரும் முன்னர் இவர் ஒரு மாடல் ஆக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெகிடி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

N .S உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறர். இணை தயாரிப்பு – ராஜா சஞ்சய் . 

தொழிநுட்பக்குழு :

இயக்கம் – ஆனந்த கிருஷ்ணன் ,
தயாரிப்பு – T D ராஜா,
இணைத்தயாரிப்பு – ராஜா சஞ்சய்,
இசை – நிவாஸ் கே பிரசன்னா ,
ஒளிப்பதிவு – N S உதயகுமார்,

மக்கள்தொடர்பு – ரியாஸ் கே அஹமது. 
 

Kavya Thapar to  share screen space with Vijay Antony in Anand Krishnan’s next produced by T.D Raja.

After bankrolling the Prashanth starrer ‘Jambhavan’, Action King Arjun’s ‘Vallakkottai’ and Sasikumar-Nikki Galrani’s upcoming film ‘Raja Vamsam’, T.D Raja is currently producing an untitled film directed by ‘Metro’ fame Ananda Krishnan. 

Vijay Antony plays the lead in this political thriller, with Kavya Thapar playing the female lead, who will be making her debut in Tamil cinema with ‘Market Raja MBBS’ film. She made her debut in Telugu with ‘Ee Maya Premito’.

Following the success of Devarattam, Nivas K Prasanna will be composing the music for the film.

N.S Udayakumar has been roped in as the cinematographer. Raja Sanjay is Co-Producing the film.

CREW: 
Director – Ananda Krishnan
Producer – T D Raja,
Co-Produced – Raja Sanjay,
Music – Nivas K Prasanna,
Cinematography – N S Udayakumar,
PRO – Riaz K Ahmed.

 
 
Share.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *