Actor ” Suriya ” says to fans,Instead of spending money for Banner help for Education

0

Actor ” Suriya ” says to fans,Instead of spending money for Banner help for Education.

Producer: Subhakaran, Banner:  Lyca,, Director: K.V.Anand, Camera: Abinandhan Ramanujam, Music: Harris Jayaraj, Writter: Pattukottai Prabhakar, Starring: Surya, Mohanlal, Arya, Sayeesha, Pro Diamond Babu

 

 

 

 

 

 

 

 

 

 

 

அரசியல் வாதிகளின் ப்ளக்ஸ் வெறியால் சுபஸ்ரீ என்ற பெண்ணின் மரணம் நாட்டையே உலுக்கியது. இச்சம்பவம் நேற்று நடைபெற்ற happy wheels காப்பான் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் எதிரொளித்தது. கே.வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் காப்பான். இப்படத்தில் சூர்யாவுடன் மோகன்லால் ஆர்யா உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கிறது. இப்படத்தை மிகச்சிறப்பாக கே.வி ஆனந்த் இயக்கி இருக்கிறார் என்பது அவரின் வார்த்தைகள் வாயிலாக தெரிகிறது. நேற்றைய விழாவில் பேசிய சூர்யா, “என் ரசிகர்கள் தயவுசெய்து பேனர் ப்ளக்ஸ் வைக்காதீர்கள். அதற்குப் பதிலாக கல்விக்கு உதவுங்கள்” என்றார். சூர்யாவின் இந்த நாணயமான பேச்சுக்கு மதிப்பளித்து ரசிகர்கள் அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது தான் இத்தமிழ்ச் சமூகத்தின் ஆசை. சோ பேனர்களை விரும்பாதவன் தான் உண்மையான காப்பான்

 
Share.

Leave A Reply