Graduation Function of ” Power Tech Group of Companies “

0

சென்னை பவர் அண்ட் டெஸாலினேசன் 2019 ஆம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா

  

  

சென்னை பவர் அண்ட் டெஸாலினேசன் 2019 ஆம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா சென் னை, வடபழனியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தமிழக ஆ ளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழா வை  சிறப்பித்தார். பவர் டெக் குழுமத்தின் தலைவர் முஹம்மது சுல்தான் வந்திருந்த சி ற ப் பு விருந்தினர்களை வரவேற்று பேசினார். மேலும் இந்நிகழ்வில் முன்னாள் உயர்நீதி ம ன்ற நீதிபதி கே.என். பாஷா, அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கலாநிதி, ஜெயா கல்வி குழுமங்களின் தலைவர் கனகராஜ் ஆகியோர் கலந்து கொ ண்ட னர்.

பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியதாவது:இவ்விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இந் நிகழ்ச்சி அமையப் பெற்றிருக்கிறது. சூடானில் இருந்து தமிழகத்திற்கு படிப்பதற்காக வ ந்திருப்பது தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதாகவும். உப்பு நீரை குடிநீராக மாற்றும் இந்த படிப்பின் மூலம் குடிநீர் பற்றாக்குறையை முற்றிலும் அகற்ற முடியும் என்றும்,வருகின்ற 2025 ஆண்டிற்குள் 1.9 பில்லியன் மக்களுக்கு தொழில் வளர்ச்சியின் மூலம் சுத்தமான கு டிநீர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எதிர்காலம் இதன் மூலம் செழுமையாக அமையப்பெறும் என்றார்.

நன்றி உரையை ஆசைதம்பி அவர்கள் நல்கினார். அவர் தனது உரையில் இந்தி யாவி லே யே கடினமான வேலை எதிர்கட்சியாக இருப்பது என்றும், அதை விட கடினம் ஆட்சி செ ய் வது என்றும், அதை விட கடினம் இரண்டு கட்சியையும் அரவணைத்து தமிழகத்தில் ஆ ளு நராக பணியாற்றுவது தான் என்றும், அதனை தமிழக ஆளுநர் சிறப்பாக செய்து வரு வ தாகவும் இந்தியாவில் பல பிரச்சினைகள் தமிழகத்தில் இருக்கின்ற போதிலும் இந்தி யாவின் அமைதி பூங்காவாக வைத்து கொண்டு இருக்கிறார் என்று தெரிவித்தார்.

Share.

Leave A Reply