Superstar Rajinikanth’s ” Darbar ” Motion Poster released 2day 7/11/19

0

Superstar Rajinikanth’s ” Darbar ” Motion Poster released in four languages 2day  7/11/19. Produced by Lyca .

 

 

 

 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர் வெளியானது!

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்  இயக்கத்தில்  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள  ” தர்பார் ” திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது .

தமிழில் உலகநாயகன் கமல்ஹாசனும் ,  தெலுங்கில் மகேஷ் பாபுவும் , ஹிந்தியில் சல்மான்கானும் , மலையாளத்தில் மோகன்லாலும் வெளியிட்டனர் .

“தர்பார் “வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக  திரைக்கு வருகிறது .

 
Youtube links-
 
 
Social Media tags;
 
#DarbarMotionPoster 
#darbar  #SuperstarRajinikanth @rajinikanth @ARMurugadoss @LycaProductions
@anirudhofficial #Nayanthara @sreekar_prasad @santoshsivan @idiamondbabu @RIAZtheboss
 
 
Share.

Leave A Reply