Pooja of ” Andhra ” movie

0

Pooja of ” Andhra ” movie.

 

 

வீரவம்சம்
தலையாட்டி பொம்மை
நெறி
வெற்றிக்கு ஓருவன்
நெப்போலியா
போன்ற படங்களை உருவாக்கிய
தமிழ் நடிகர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் அடுத்து உருவாகும் ஆந்திரா திரைப்படபூஜை விழா
நாளை வடபழநி AVM காலனி பிள்ளையார் கோயிலில் காலை 11 மணி முதல் 12 மணி வரை நடைப் பெறுகிறது ஆகையால் ஆந்திரா பட பூஜையில் கலந்துக் கொள்ள நண்பர்களையும் நமது அமைப்பின் உறுப்பினர்களையும் அன்புடன் அழைக்கிறேன் நன்றி
என்றும் அன்புடன் பபகவதிபாலா
தமிழ் நடிகர்கள் பாதுகாப்பு சங்கம்
Share.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *