Award function for ” Tolet & Siilukarupatti ” movies

0
Award function for ” Tolet & Siilukarupatti ” movies.
 
 
சில்லுக்கருப்பட்டியை கொண்டாடுவோம்’
சில்லுக்கருப்பட்டி கலைஞர்களை பாராட்டும் விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா.
நாள்: 05-01-2020 [ ஞாயிறு]
நேரம்: 05.00
இடம்: மகா மகால், எம்ஜியார் நகர் அண்ணா சாலை, சென்னை-600078.
[சென்னை மொபைல்ஸ் மாடியில், கே.கே.நகர் பஸ் டிப்போ அருகாமையில்]
தமிழ் சினிமாவின் தலைமகன் நடராஜ முதலியார் விருது [சிறந்த புதுமுக இயக்குநர் விருது-2019],
பெறுபவர்: திரு.செழியன்,
திரைப்படம்: டூ லெட்.
திரைமேதை நிமாய் கோஷ் விருது [சிறந்த தமிழ் திரைப்படம் – 2019],
பெறுபவர்: இயக்குநர் ஹலிதா ஷமீம்,
திரைப்படம்:சில்லுக்கருப்பட்டி திரைப்படம்.
விருதுகளை வழங்குபவர்: இன்ஷா அல்லாஹ் திரைப்பட தயாரிப்பாளர் சாகுல் ஹமீது.
happy wheels cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q">
வரவேற்புரை
‘இன்ஷா அல்லாஹ்’ இணை தயாரிப்பாளர் கோவை இப்ரஹீம்.
வாழ்த்துரை
இயக்குநர் பாலாஜி சக்திவேல்,
இயக்குநர் ரமேஷ் கண்ணா,
இயக்குநர் சுப்ரமண்ய சிவா,
இயக்குநர் ராசி அழகப்பன்,
இயக்குநர் பிரம்மா,
இயக்குநர் மீரா கதிரவன்,
இயக்குநர் புஷ்கர்-காயத்ரி,
இயக்குநர் எம்.ஆர்.பாரதி,
இயக்குநர் ‘ஞானச்செருக்கு’ தரணி.
எழுத்தாளர் ஜெயந்தன்,
எழுத்தாளர் கொற்றவை,
எழுத்தாளர் பிருந்தா சேது,
தோழர் ஈஸ்வரி,
ஏற்புரை
நடிகர்கள்:
ராகுல் [மாஞ்சா],
வெங்கடேஷ் [டேசு],
மணிகண்டன் [முகிலன்],
நிவேதிதா [மது],
சுனைனா [அமுதினி],
ஶ்ரீராம் [நவநீதன்],
ஒளிப்பதிவாளர்கள்:
விஜய் கார்த்திக்,
யாமினி.
தலைமை ஏற்புரை: இயக்குநர் ஹலீதா ஷமீம் .
தொகுப்புரை
உலக சினிமா பாஸ்கரன்,
அங்கயர்கண்ணி.
நன்றியுரை
இயக்குநர் ‘காபி கஃபே’ அருண்குமார்.
பொதுமக்கள் அனைவரும் வருக…
அனுமதி இலவசம்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
சென்னை முறைசாராத்திரைப்பட இயக்கம்,
இன்ஷா அல்லாஹ் படக்குழுவினர்.
Share.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *