Awareness program on ” Kavalan SoS ” App at SRM Institute of Science and Technology

0

Awareness program on Kavalan SoS App  @ SRM Institute of Science and Technology.

காவலன் செயலி அறிமுக விழா

வடபழனி வளாக எஸ்.ஆர். எம். நிகர்நிலைப்
பல்கலைக்கழகத்தில் 27/01/2020 அன்று நடைபெற்ற காவலன் செயலி
அறிமுக விழாவில் இயக்குநர் முனைவர் சுப்புராம்,புலத்தலைவர்
முனைவர் அனந்த பத்மனாபன், திநகர் காவல்துறை இணை ஆணையர்
அசோக்குமார், வடபழனி உதவி ஆணையர் ஆரோக்கியப்பிரகாசம்
ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் 350- க்கும் மேற்பட்ட மாணவியர்
கலந்துகொண்டனர். மேலும், இவ்விழாவில் காவலன் செயலி
எப்படியெல்லாம் பெண்கள், மூத்த குடிமக்கள், குழந்தைகள் ஆகியோரைப்
பாதுகாக்கின்றன என்பதை விளக்கிக் கூறினர். ஒரு மணிநேரம்
நடைபெற்ற இவ்விழா நாட்டுப்பண்ணுடன் இனிதே happy wheels நிறைவடைந்தது.

Awareness program on Kavalan SoS App

SRM Institute of Science and Technology, Faculty of Science and Humanities (Vadapalani
Campus) conducted an awareness program on Kavalan SoS App on 27/1/2020. The
Occasion was graced by Dr.K.Subburam Director (Academics), Dr.K.R.Ananthapadmanaban
Associate Dean (FSH), Deputy Commissioner of Police (T.Nagar) Mr.Ashok Kumar and
Assistant Commissioner of Police (Vadapalani) Mr.ArokiaPrakasam.
The program explained the features of the Kavalan App and how it would be useful to
women, senior citizens and kids at the time of emergency. The program was conducted for
duration more than an hour and was attended by over 350 students. National anthem was
sung at the close of the program.

Share.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *