Director Vettrimaran release song from movie ” Vellaiyanai “

0

Director Vettrimaran release song from movie  ” Vellaiyanai ”

 

வெற்றிமாறன் வெளியிட்ட வெள்ளையானை பட பாடல் !

சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி , யோகிபாபு , ஆத்மியா நடிப்பில் உருவாகிவரும் “வெள்ளையானை” படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைமைக்கிறார் .மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம்  சார்பில் S .வினோத் குமார்  தயாரிக்கிறார் .

முழுக்க முழுக்க விவசாயம் சம்மந்தப்பட்ட திரைப்படமான இந்த படத்தில் E .ராமதாஸ் , மூர்த்தி ( இயக்குனர் ) ,SS ஸ்டான்லி ,பாவா செல்லதுரை ,’சாலை ஓரம் ‘ ராஜு , சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர் .

தற்போது இந்த படத்திலிருந்து “ஆரத் தேடும்  “ எனும் பாடலை இயக்குனர் வெற்றிமாறன்  தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் .இயக்குனர் ராஜு முருகன்  பாடல் வரிகளை எழுதியுள்ளார் . சந்தோஷ் நாராயணன் சையமைத்து பாடியுள்ளார் .

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது . விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

தொழில்நுட்பக்குழு :
எழுத்து -இயக்கம் : சுப்ரமணியம் சிவா
தயாரிப்பு – S .வினோத்குமார் -மினி ஸ்டூடியோ
இசை – சந்தோஷ் நாராயணன்
கலை இயக்கம் –  ஆ .ஜெகதீசன்
ஒளிப்பதிவு – விஷ்ணு ரங்கசாமி
சண்டைப்பயிற்சி -தினேஷ் சுப்பராயன்
ஆடை வடிவமைப்பு – நாகு
மேக்கப் – A .சரவணகுமார் , B. ராஜா
பாடல்கள் – இயக்குனர் ராஜு முருகன் , உமா தேவி , அறிவு , அந்தோனி தாசன்
விளம்பர வடிவமைப்புகள் – சசி & சசி

மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மது
 
For Social Media:
 
#AaraThedum single from #Vellaiyaanai Released by @VetriMaaran

▶ https://youtu.be/0cp7aOiKrbM

A @Music_Santhosh Musical ????
Lyric -@Dir_Rajumurugan

@thondankani @DirectorS_Shiva
#Aathmiya @iYogiBabu @vinod_offl
@MiniStudio_ @vishnurangsamy @DineshSubbaray1 @divomovies
@RIAZtheboss

Warm Regards,

RIAZ K AHMED

P.R.O.

Share.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *