Poova Thalaiya an Lyrical Video from ” Vaanam Kottatum ” 

0

Lyrical Video from ” Vaanam Kottatum ” 

 

மணி ரத்னம் ஒரே நேரத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு பாக்யராஜ் மற்றும் மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள ‘வானம் கோட்டட்டம்’ படத்தை எழுதி தயாரிக்கிறார். படத்தின் டீசரை ரசிகர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.. இந்த படத்தை மணி ரத்னத்தின் உதவியாளர் தனா இயக்கியுள்ளார், அவர் இதற்கு முன்னர்  விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘படை வீரன்’ படத்தையும் இயக்கியுள்ளார். இப்படத்துக்கு பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் முதன் முறையாக இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்திலிருந்து பூவா தலையா என்கிற பாடலின் லிரிக் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

 

 

Share.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *