Actor / Director / Producer Prakashraj gave salary till May for his workers in advance.

0

Actor / Director / Producer Prakashraj gave salary till May for his workers in advance.

 

Naan, சேர்த்து வைத்த பணம் எவ்வளவு இருக்கிறது என்று பார்த்தேன். எனது பண்ணை வீடு, சினிமா தயாரிப்பு நிறுவனம், அறக்கட்டளை மற்றும் வீட்டு பணியாளர்கள் என அனைவருக்குமே மே மாதம் வரைக்குமான சம்பளத்தை முன்கூட்டியே கொடுத்துவிட்டேன்”.
“இந்த கட்டுபாடு காரணமாக நின்று போயிருக்கும் எனது மூன்று படங்களில் சம்பந்தப்பட்ட தினக்கூலி பணியாளர்களுக்கு குறைந்தது அரை
சம்பளத்தை தர தேவையான வழிமுறையை இறுதி செய்தேன்.
இன்னும் முடியவில்லை. என்னால முடிந்த வரை இன்னும் செய்வேன்.
உங்களால் சுற்றியிருப்பவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் என்று உங்களை கேட்டு கொள்கிறேன்”.
“வாழ்க்கைக்கு நாம் திருப்பி தரவேண்டிய நேரமிது. ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக
நிற்க வேண்டிய நேரமிது”…
Share.

Leave A Reply