Cendhur Film International’s T.D.Raja’s Vijay Antony’s shooting started

0

Cendhur Film International’s T.D.Raja’s Vijay Antony’s shooting started.

Image result for vijayantony

விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T . D ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடியிப்பு இன்று துவங்கியது .

காந்தக்கோட்டை ,வல்லக்கோட்டை ஆகிய படங்களின் தயாரிப்பிற்கு பிறகு TD ராஜா தயாரிக்கும்  ராஜவம்சம்  திரைப்படம் விரைவில்  வெளியாக இருக்கிறது .இதைத்தொடர்ந்து  இவர் தயாரிக்கும் பெயரிடாத படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடிக்கிறார் .

” மெட்ரோ ” பட புகழ்  இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார் .

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க  Dr . தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார் .

உரு படத்திற்கு இசையமைத்த ஜோகன் என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். N .S உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்  .இணை தயாரிப்பு – ராஜா சஞ்சய் .

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது .

இயக்கம் – ஆனந்த கிருஷ்ணன்
தயாரிப்பு – T D ராஜா
இணைத்தயாரிப்பு – ராஜா சஞ்சய்
இசை – ஜோகன்
ஒளிப்பதிவு – N S உதயகுமார்
மக்கள்தொடர்பு – ரியாஸ் கே அஹமது

With warm regards,

RIAZ K AHMED . PRO

Share.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *