Audio Launch of ” Vairi ”   Produced, Written & Directed  Vijaysethupathy 

0

Audio Launch of ” Vairi ”   Produced, Written & Directed  Vijaysethupathy

விஜய் தேசிங்கு எழுதி இயக்கி தயாரிக்கும் ‘வைரி’ பட பாடல்களை வெளியிட்ட திரை இசை பிரபலங்கள்.

விஜய் தேசிங்கு எழுதி இயக்கி தயாரிக்கும் ‘வைரி’ பட பாடல்களை வெளியிட்ட திரை இசை பிரபலங்கள்

கொரோனா பிரச்சினையில் பாதிக்கப்பட்டிருந்த சினிமா துறை, கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசின் அனுமதியை தொடர்ந்து மெல்ல மெல்ல தலைதூக்க தொடங்கியிருக்கிறது. அந்த வகையில், கடந்த 11 ஆம் தேதி முதல் happy wheels திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், விஜய் தேசிங்கு எழுதி இயக்கி தயாரிக்கும் ‘வைரி’ படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகியுள்ளது.

நாட்டுப்புற கலைஞராக இருந்து, திரைப்பட பாடகரா வளர்ந்த அந்தோணி தாசன் ‘வைரி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தின் பாடல்கள் உரிமத்தை சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. மேலும், ”சிறியதும் அழகுதான், சிறியதும் பெரியதுதான்” என்ற உணர்வுடன், மிகுந்த அன்புடன்,  ‘வைரி’ படத்தின் பாடல்களை இசையமைப்பாளர்கள் டி.இமான், அனிருத், சந்தோஷ் நாராயணன், ஹிப் ஹாப் தமிழா ஆதி, டிஜே நியூஸ்லியா (NUCLEYA) ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

Share.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *