Not to spread false information

0

Not to spread false information – Thirupathi Brothers.

 

எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்து இயக்குனர் சீனுராமசாமி அவர்கள் இயக்கிய “இடம் பொருள் ஏவல்” திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது என்று சிலர் டிவிட்டரில் செய்தி பரப்பி வருவதாக தெரிகிறது. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இடம் பொருள் ஏவல் ரீலீஸ் தேதி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்து கொள்கிறோம். கொரோனா தொற்று ஊரடங்கு முடிந்த பின்பு, எங்கள் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுடன் கலந்து பேசி , எங்கள் திரைப்படத்திற்கு ஒரு நல்ல ரிலீஸ் தேதியை அறிவிப்போம். அதுவரை தவறான செய்திகளை பகிர வேண்டாம் என்று எங்கள் நிறுவனம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி,

N.சுபாஷ் சந்திர போஸ்,
தயாரிப்பாளர்,
திருப்பதி பிரதர்ஸ்.

We at thirrupathi brothers notice that many anonymous persons in twitter had stated that our flim Idam porul eval directed by seenu ramasaamy has been scheduled to release by July In theatres.. This is false information and we haven’t decided any dates as of now due to Covid 19 lockdown. Once the lockdown gets over, we will consult with our distributors & exhibitors and announce a suitable date for theatrical release. Till then we request everyone not to spread false information like this.
Thank you

N. Subash chandra bose
Producer
Thirrupathi brothers

Share.

Leave A Reply