Ram Gopla Varma to release his picture ” Climax’ on May 29th

0

Director Ram Gopla Varma to release his picture ” Climax ” on May 29th.

Mia Malkova, RGV Disappoint Fans As GST's Release Halted

Director Ram Gopla Varma who is famous in controversial also plans to release his picture Climax on May 29th, on lockdown period

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா.இவரின் இயக்கத்தில் அமெரிக்க ஆபாச நடிகை மியா மல்கோவா நடித்துள்ள படம் தான் ’கிளைமாக்ஸ்’.

சமீபத்தில் ’கிளைமாக்ஸ்’ பட டிரைலரை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் ராம் கோபால் வர்மா.

இதில் முழுக்க முழுக்க ஹாட்டான காட்சிகள் மற்றும் திகில் காட்சிகளே இருந்தன.இந்த நிலையில் கொரோனாவால் என் படத்தை நிறுத்த முடியாது என்று கூறி, வரும் இவர் வருகிற மே 29ஆம் தேதி காலை 11 மணிக்கு புதிய ஆப் மூலம் படத்தை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

Share.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *