Pooja of  ”  Ongharam ” movie held 2day 2/6/2020 @ Madurai. 

0

Pooja of  ”  Ongharam ” movie held 2day 2/6/2020 @ Madurai.

 

‘ ஓங்காரம்” புதிய படத்தின் அலுவலக பூஜை (02.06.2020) இன்று மதுரையில் எளிய முறையில் நடைப்பெற்றது. இளையராஜா இசையில் ‘அய்யன்’, ‘சேது பூமி’ ஆகிய படங்களை இயக்கிய, ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி இந்தப் படத்தை இயக்குகிறார். தயாரிப்பு வி.எம்.கே
பிஆர்ஓ கோவிந்தராஜ்.

Share.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *