Cine Press Photographer Suresh Wedding held 2day 28.8.2020.

0

Cine Press Photographer Suresh Wedding held 2day 28.8.2020.

 

 

 

28 – 08 – 2020 இன்று, நமது சங்க உறுப்பினரும் புகைப்படகலைஞருமான திரு.சுரேஷ் அவர்களின் திருமணம் சென்னை வடபழனியில் நடைபெற்றது . திருமணத்தை தம்பதி சமேதரமாக தாலி எடுத்துக் கொடுத்து நடத்தி வைத்தார் நமது சங்கத்தின் சீனியர் உறுப்பினரும் ‘நாக் ஸ்டுடியோ’ மேலாளருமான திரு.கல்யாணம் அவர்கள் !

மணமக்களுக்கு வாழ்த்துகளையும் , திரு.கல்யாணம் சாருக்கு நன்றியையும் நமது சங்கத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறேன் ! நன்றி!💐🙏🏻🤝🏻👍🏻

Share.

Comments are closed.