” Danny ” Movie Review

0

” Danny ” Movie Review.

Danny' review: Fans call it an 'interesting' thriller with an ...

A movie about murder, How a lady cop finds the truth with Police Dog called Danny.

காவல் நிலையத்தை மையப்படுத்தி தான் இந்தக் கதை நடக்கிறது. அந்த காவல் நிலையத்தின் மையத்துக்குள் நடக்கும் ஒரு கொலையைத் துப்பறியும் காவல்துறை அதிகாரியாக வரலட்சுமி நடித்துள்ளார். அவ ருடன் பிங்கி என்ற ஒரு நாய் நடித்திருக்கிறது. படத்தில் அதன் பெயர் தான் டேனி. உட னிருக்கும் மனிதர்களை நம்பாமல், வரலட்சுமி – டேனி இணைந்து எப்படி அந்தக் கொ லையை துப்பு துலக்கினார்கள் என்பதே ‘டேனி’ படத்தின் கதை. இந்த வழக்கை விசாரி க்கும் போது வரும் இடைஞ்சல்களை எல்லாம் சமாளித்து, இந்தக் கொலையைச் செய்த குற்றவாளி யார் என்பது சுவாரசியமான திரைக்கதையாக இருக்கும். தஞ்சாவூரில் இன் ஸ்பெக்டராக இருக்கும் வரலட்சுமி, அம்மா, தங்கையுடன் வாழ்த்து வருகிறார். இந்நிலையில், மர்மான முறையில் ஒரு பெண் தீ வைத்து கொலை செய்யப்படுகிறார். பெண்ணின் கணவர்தான் கொலை செய்திருக்க கூடும் என்று எல்லோரும் நம்பும் நி லையில், போலீஸ் டிபார்ட்மெண்ட்டில் குற்றாவாளிகளை திறமையாக கண்டுபிடிக்கும் டேனியை (நாய்) வைத்து கணவர் கொலை செய்ய வில்லை என்று கண்டு பிடிக்கிறார் வரலட்சுமி.கொலை யா ளிகளை பற்றி தீவிரமாக விசாரிக்கும் நிலையில், வரலட்சுமியின் தங்கை அனிதா சம்பத்தும் அதேபோல் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை விசா ரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வரலட்சுமிக்கு கிடைக்கிறது. இறுதியில் அந்த கொ லைகளை செய்தது யார்? எதற்காக செய்தார்கள்? வரலட்சுமி எப்படி கண்டு பிடித்தார். போலீஸ் டிபார்ட்மெண்ட்டில் குற்றாவாளிகளை திறமையாக கண்டுபிடிக்கும் டேனியை (நாய்) வைத்து கணவர் கொலை செய்ய வில்லை என்று கண்டு பிடிக்கிறார் வரலட்சுமி த ஞ்சாவூரில் இன் ஸ்பெக்டராக இருக்கும் வரலட்சுமி, அம்மா, தங்கையுடன் வாழ்த்து வரு கி றார். இந்நிலையில், கிரைம் திரில்லர் கதையை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் எல். சி. சந்தானமூர்த்தி. தேவையற்ற காட்சிகளை வைக்காமல் 1 மணி நேரம் 35 நிமிடத்தில் பட த் தை முடித்திருப்பது சிறப்பு. வரலட்சுமி சரத்குமாருக்குக் காவல்துறை ஆய்வா ளர் வேடம் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது.மிடுக்குக்கும் குறைவில்லை.தங்கை நிலை கண்டு துடீக்கும்போது கலங்க வைக்கிறார்.டேனி வருகிற இடங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத் துகின்றன. இன்னும் அதிகமாக அதைப் பயன்படுத்தியிருக்கலாம்.அனிதாவின் வேடம் கவனிக்கத்தக்கது. அதற்கு ஏற்றார்போல் சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் மனதில் பதிகிறார் அனிதா சம்பத். நடித்து யார் இவர்? எனக் கேட்க வைத்திருக்கிறார். வேலா ராமமூர்த்தி கொடுத்த வேலையை செய்திருக்கி றார். துப்பறிவாளனாக வரும் டேனி சிறப்பு. இன்னும் நிறைய காட்சிகள் டேனிக்குவை த்திருக்கலாம். கதாபாத்திரங்களிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.சந்தோஷ் தயாநிதி, சாய் பாஸ்கர் இசையில் பாடல்கள் கதையோடு ஒன்றி பயணிக்கிறது.படத்தின் மொத்த பளுவையும் தூக்கி சுமக்கிறார் நடி கை வரலட்சுமி.

 

 

Share.

Comments are closed.