Actor ” Bonda Mani ” turns as Hero 

0

Actor ” Bonda Mani ” turns as Hero .

 

*S ஃபிலிம்ஸ் தயாரிக்கும் “சின்ன பண்ணை பெரிய பண்ணை” படப்பிடிப்பு முடிந்து படத்தொகுப்பு ஆரம்ப விழா !*

*”சின்ன பண்ணை பெரிய பண்ணை” திரைப்படத்தை S ஃபிலிம்ஸ் மிக வேகமாக குறுகிய காலத்தில் படப்பிடிப்பை முடித்துள்ளது !*

*S ஃபிலிம்ஸ் தயாரிப்பில் “சின்ன பண்ணை பெரிய பண்ணை” OTT யில் திரையிட அழைப்பு வந்தும் திரையரங்கில் முதல் படமாக வெளியாக happy wheels இருக்கிறது !*

*இயக்குனர் பகவதி பாலா இயக்கத்தில், S ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள “சின்ன பண்ணை பெரிய பண்ணை” மக்களுக்கு நல்ல செய்தியை வழங்கும் !*

நகைச்சுவை நடிகர் போண்டா மணி முதல் முறையாக கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் “சின்ன பண்ணை பெரிய பண்ணை” லாக் டவுன் முடிந்தவுடன் மிகக் குறுகிய காலத்தில் வேகமாக எடுத்து முடித்து இருக்கிறார் இயக்குனர் பகவதி பாலா. S ஃபிலிம்ஸ் சார்பாக தனசேகர் இப்படத்தை தயாரித்துள்ளார்.

“சின்ன பண்ணை பெரிய பண்ணை” படத்தின் படப்பிடிப்பு முடிந்து படத்தொகுப்பு ஆரம்ப விழா சென்னை, சாலிக்கிராமத்தில் அமைந்துள்ள சாய் ஸ்டுடியோவில் 17/09/2020 அன்று காலை 10 மணி முதல் துவங்கியது.

இப்படத்தில், ஆதேஷ் பாலா, இயக்குனர் பகவதி பாலா, ஷர்மிளா, பிரமோஸ் தாஸ், கண்ணாயிரம், கேபிள் சங்கர், செளந்தர் மேலும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு : AC அன்பு மாஸ் – முத்து. G
எடிட்டிங் : ராம்நாத் (சாய் ஸ்டுடியோ)
இணை இயக்கம் : அருங்கால் ரவி
உதவி இயக்குனர்கள் : ஆனந்தன் – யுவன் சதிஷ்
மக்கள் தொடர்பாளர் : மதிஒளி குமார்

Share.

Comments are closed.