First day, firststream ” Nishabdham ” on Amazon Prime Video  

0

First day, first stream Madhavan & Anushka Shetty  ” Nishabdham ” on Amazon Prime Video.

 

 

*நேரடியாகடிஜிட்டலில்: அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அனுஷ்கா ஷெட்டி மற்றும் ஆர்.மாதவன்நடிப்பில் உருவாகியுள்ள – நிஷப்தம் திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியரை அமேசான்ப்ரைம் வீடியோ அறிவிக்கிறது*

முதல் நாள், முதல் காட்சியாக அமேசான் ப்ரைம் வீடியோவில்

தமிழ் மற்றும் மலையாளத்தில் *சைலென்ஸ்* என்ற பெயரில் இப்படம் 2020, அக்டோபர் 2 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் 3 மொழிகளில் உலகளவில் வெளியாகவுள்ளது..

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில்,  டி.ஜி. விஷ்வ பிரசாத் தயாரிப்பில் உருவாகியுள்ள நிஷப்தம் திரைப்படத்தில்  ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி, அஞ்சலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  அமேசான் ப்ரைமின் சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடிகள், அமேசான்ஒரிஜினல்ஸ், அமேசான் ப்ரைம் மியூசிக்கில்விளம்பரமில்லா இசை,இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புக்களின் விரைவானடெலிவரி, டாப்டீல்களை உடனடியாக பெறுதல், பிரைம் ரீடிங்கில் வரம்பற்ற வாசிப்பு மற்றும் பிரைம் கேமிங்கண்டெண்ட் அனைத்தும் ஒரு மாதத்திற்கு ரூ.129 ரூபாயில் பெறலாம்.

மும்பை, இந்தியா, 17 செப்டம்பர்2020 – அமேசான் ப்ரைம் வீடியோ இன்று தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத்தில்  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  நிஷப்தம்/சைலென்ஸ் திரைப்படத்தின் முதல்-நேரடி-சேவையின் உலகளவிலான பிரீமியரை அறிவித்தது. கோனா பிலிம்கார்ப்பரேஷனுடன் இணைந்து பீப்பிள் மீடியா கார்ப்ரேஷன் டி.ஜி. விஷ்வா பிரசாத் தயாரிப்பில், ஹேமந்த் மதுகர் இயக்கியது மற்றும் பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள கலைஞர், பிரபல-இசைக்கலைஞராக உள்ள அவரது கணவர் மற்றும் அவரது சிறந்த நண்பர் விசித்திரமான முறையில் காணாமல் போகிறார்இதை சுற்றி நகரும் ஒரு கதைக்களத்தை கொண்ட் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஆகும். இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில் அனுஷ்கா ஷெட்டி, ஆர். மாதவன் மற்றும் அஞ்சலி ஆகியோர் ஷாலினி பாண்டே, சுப்பராஜு மற்றும் ஸ்ரீனிவாஸ் அவசரலா  ஆகியோருடன் இணைந்து முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  மைக்கேல் மேட்சனுக்கு இந்திய சினிமாவில் இதுமுதல் படமாக அமையும் (ஒன்ஸ் அப்பான் எடைம் இன் ஹாலிவுட், கில் பில், ரிசர்வயர் டாக்ஸ்). இந்தியாவிலும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் உறுப்பினர்கள் அக்டோபர் 2 முதல் அமேசான் ப்ரைம்வீடியோவில் படத்தை ஸ்ட்ரீம் செய்யலாம்.

“அமேசான் ப்ரைம் வீடியோ இந்தியாவின், கண்டென்ட்,  இயக்குநரும் தலைவருமான விஜய் சுப்பிரமணியம் கூறுகையில், “சமீபத்தில் வெளியான நேரடி-டிஜிட்டல் படங்களின் வெற்றிகரமான உலகளாவிய பிரீமியர்ஸ், நல்ல கதைகள் எப்போதும்  மொழித் தடைகளையும் கடந்து பயணிக்கும் என்பதை நிரூபித்துள்ளன. சூப்பர் ஸ்டார்களான ஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி ஆகியோர் எங்கள் வாடிக்கையாளர்களுக்காக நிஷப்தம் / சைலென்ஸ் படத்தின் மூலம் திரையில் ஒன்றாக தோன்றப் போகிறார்கள் என்பதில் மகிழ்ச்சியடைகிறோம் . இந்த படம்  டிஜிட்டல் தளத்தில் அனுஷ்கா ஷெட்டியின் அறிமுகத்தைக் குறிக்கும் மற்றும்  அமேசான் அசல் தொடரான ப்ரீத்தின் சூப்பர் ஹிட் சீசன் 1 க்குப் பிறகு ஆர். மாதவனையும் மீண்டும் பிரைம் வீடியோவுக்குஅழைத்து வந்திருக்கிறது.  14 ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் பிரபலமான நடிகர்கள் மீண்டும் திரையில் தோன்றுகிறார்கள்- கண்டிப்பாக இந்த படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு விருந்தாக அமையும்.” “அமேசான் ப்ரைம் வீடியோவுடன் இணைந்து அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட த்ரில்லர் நிஷாப்தத்தை பார்வையாளர்களிடம் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று இயக்குனர் ஹேமந்த் மதுகர் கூறினார். “நாங்கள் இந்த ப்ரொஜெக்ட்டை அறிவித்ததிலிருந்து, படத்திற்கான ரசிகர்களின் உற்சாகத்தை எங்களால் தெளிவாக உணரமுடிந்தது. திறமையான சிறந்த இந்திய நடிகர்கள்நடித்துள்ள இக்கதையை பார்வையாளர்களிடம் கொண்டு வருவதற்கான சரியான வாய்ப்புக்காகநாங்கள் காத்திருக்கிறோம். இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழ் இரண்டிலும் இணையாக படமாக்கப்பட்டது – 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் அமேசான் ப்ரைம் வீடியோவின் உலகளாவிய வெளியீட்டின் மூலம், படத்தை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.””நான் இதுவரை நடித்த மற்ற கதாபாத்திரத்துடன் ஒப்பிடும்போது சாக்ஷி எனக்கு மிகவும் புதிய கதாபாத்திரம்” என்று நிஷப்தம் நடிகர் அனுஷ்கா ஷெட்டி கூறினார். “எனக்கு வசதியான கதாபாத்திரத்தில் நடிப்பதில் இருந்து என்னை வெளியேகொண்டுவந்தது. இந்த கதாபாத்திரம் என்னைத் தேடி வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.  மாதவனுடன் மீண்டும் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக  இருந்தது அவரது நடிப்பிற்கு எப்போதுமே நான் ஒரு அபிமானி. சுப்பராஜு, அவசரலா ஸ்ரீனிவாஸ், அஞ்சலி, ஷாலினி பாண்டே, மைக்கேல் மேட்சன், ஒலிவியா டங்க்லிமற்றும் எங்கள் இயக்குனர் ஹேமந்த் மதுகர், திரு. விவேக் குச்சிபோட்லா, டிஓபி ஷானில் தியோ மற்றும் மற்றும் நிஷப்தத்தின் ஒரு பகுதியாகஇருக்கும் எங்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் குழுவினர் ஒவ்வொருவருக்கும் நன்றி. ஒரு குழுவாக நாங்கள் நிஷாப்தத்தை ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் கொண்டு வரகாத்திருக்கிறோம்.  அமேசான் ப்ரைம் வீடியோ மூலம் உலகளவில் உள்ள அனைவரையும் சென்றடைய எங்களுக்கு உதவிய  அமேசானுக்கு நன்றி”. “நான் த்ரில்லர் படங்களின் ஒரு பகுதியாக இருப்பதையும் அதைபார்ப்பதையும் ரசிக்கிறேன். நிஷப்தம் நிச்சயமாக நான் இணைந்திருக்கும் மிகவும்சுவாரஸ்யமான திரைப்படங்களில் ஒன்றாகும், ”என்று நிஷப்தம் நடிகர் ஆர்.மாதவன் கூறினார். “சியாட்டில்மற்றும் அமெரிக்காவின் பிற பகுதிகளில் பரவலாக படமாக்கப்பட்டது, இந்த கதை உலகளாவிய பார்வையாளர்களையும் தொடர்புபடுத்தும் விதமாகஇருக்கும். ப்ரைம் வீடியோவில் நிஷப்தம் படத்தின் அறிமுகம், உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் அதன் துணிச்சலான கதைக்களத்தை அனுபவிக்க அனுமதிக்கும்! அமேசான் ப்ரைம் வீடியோவில் நிஷப்தத்தின் உலகளாவிய பிரீமியரை எதிர்பார்க்கிறேன் – இது ப்ரீத்திற்கு பிறகு எனது ப்ரைம் வீடியோ பிரவேசத்தைக் குறிக்கிறது. 200 + நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் ஒரே நேரத்தில் வெளியாவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.”கதைச் சுருக்கம்
காது கேட்காத மற்றும் வாய்பேசமுடியாத திறைமையான கலைஞரான சாக்ஷி, எதிர்பாராத விதமாக பேய் இருப்பதாக நம்பப்படும் வில்லாவில் நிகழும் மோசமான சம்பவத்தை பார்த்ததால் அதன் குற்றவியல் விசாரணையில்  சிக்கிக் கொள்கிறாள். துப்பறியும் போலிஸ் குழுவினர் இந்த வழக்கை முழுவதுமாக ஆராய்ந்து பேய் முதல் காணாமல் போன இளம்பெண் வரையிலான சந்தேக நபர்களின் பட்டியலை தாயார் செய்கின்றனர். கடைசி வரை யூகிக்க முடியாத ஒரு உங்களை இருக்கையின் நுணிக்கே வரைவழைக்கும் ஒரு த்ரில்லர் படமாக நிஷப்தம் இருக்கும்.  ப்ரைம் வீடியோவின் பட்டியலில் ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுடன் நிஷப்தமும் சேருகிறது. அமேசான் ஒரிஜினல் தொடர்களான பந்திஷ் பண்டிட்ஸ், ப்ரீத்: இன் டு த ஷேடோஸ், பாட்டல் லோக், ஃபோர் மோர்ஷாட்ஸ் ப்ளீஸ், தி ஃபேமிலி மேன், இன்சைட் எட்ஜ், மற்றும் மேட் இன் ஹெவன் மற்றும் விருது பெற்ற மற்றும் விமர்சனரீதியாக பாராட்டப்பட்ட உலகளாவியஅமேசான் ஒரிஜினல் தொடர்களான டாம்க்ளான்சியின் ஜாக் ரியான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், பிளேபாக் மற்றும் தி மார்வெலஸ் மிஸஸ் மைசெல் போன்ற போன்றவற்றுடன் இந்திய படங்களானகுலாபோ சிட்டாபோ, சகுந்தலா தேவி, பொன்மகள் வந்தாள், லா, சி யூ சூன், வி, பிரஞ்சு பிரியாணி, சுஃபியும்சுஜாதாவும் மற்றும் பென்குயின் ஆகியவையும் அடங்கும். அமேசான் ப்ரைம் உறுப்பினர்கள் கூடுதலாக இதற்கு செலவழிக்க தேவையில்லை. இந்த சேவையில் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி மொழிகளிலும் உள்ளன.

ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர்டேப்லெட்டுகள்,ஆப்பிள் டிவி, ஏர்டெல், வோடபோன் போன்றவற்றிற்கான ப்ரைம்வீடியோ ஆப்பில் ப்ரைம்உறுப்பினர்கள் நிஷப்தம்/சைலன்ஸ்-ஐ, எந்த நேரத்திலும் பார்க்க முடியும். ப்ரைம்உறுப்பினர்கள் தங்கள் மொபைல்சாதனங்கள் மற்றும் டேப்லெட்களில் ப்ரைம் வீடியோ ஆப்-பில் அத்தியாயங்களைப் பதிவிறக்கம்செய்து  கூடுதல்கட்டணமின்றி ஆஃப்லைனில் எப்போதுவேண்டுமானாலும் பார்க்கலாம்.

ப்ரைம் வீடியோ இந்தியாவில்ப்ரைம் உறுப்பினருக்குஆண்டுக்கு ரூ.999 அல்லது மாதத்திற்கு ரூ.129-க்கு கிடைக்கிறது, புதியவாடிக்கையாளர்கள் www.amazon.in/prime-ல்மேலும் தெரிந்துகொண்டு 30நாள் இலவச சேவைக்கு சப்ஸ்கிரைப் செய்யலாம்.

DIRECT TODIGITAL: AMAZON PRIME VIDEO ANNOUNCES THE GLOBAL PREMIERE OF HIGHLY ANTICIPATEDANUSHKA SHETTY AND R MADHAVAN-STARRER – NISHABDHAM

First day, firststream Nishabdham on Amazon Prime Video  Titled Silence in Tamil and Malayalam, the movie will mark its global premiere in 3languages on October 2, 2020 on Amazon Prime Video. Directed byHemanth Madhukar, Nishabdham is produced by TG Vishwa Prasad and stars AnushkaShetty, R Madhavan and Anjali in the lead roles. Amazon Primeoffers incredible value with unlimited streaming of the latest and exclusivemovies, TV shows, stand-up comedy, Amazon Originals, ad-free music listeningthrough Amazon Prime Music, free fast delivery on India’s largest selection ofproducts, early access to top deals, unlimited reading with Prime Reading andmobile gaming content with Prime Gaming, all available only for Rs. 129 amonth. MUMBAI, India, XX September 2020 – Amazon PrimeVideo today announced the direct-to-service world premiere of thehighly-anticipated Telugu, Tamil and Malayalam title Nishabdham/ Silencewill take place on October 2,2020  Directed by Hemanth Madhukar and produced byTG Vishwa Prasad of People Media Factory in association with Kona FilmCorporation, the film is a suspense thriller revolving around a speech andhearing impaired artist, her celebrity-musician husband, and the strangedisappearance of her best friend. The gripping suspense thriller stars Anushka Shetty, R Madhavan and Anjali in the lead roles along with Shalini Pandey, Subbaraju and Srinivas Avasarala essaying pivotal roles. The filmalso marks the Indian cinema debut of MichaelMadsen (Once Upon a Time in Hollywood,Kill Bill, Reservoir Dogs). Prime Members in India and in over 200countries and territories can stream the film starting October 2 on AmazonPrime Video. “The successful global premieres of ourrecently released direct-to-digital films, have proven that good stories traveland language barriers are fast dissolving,” said Vijay Subramaniam, Directorand Head, Content, Amazon Prime Video India, “We are delighted to now premiere Nishabdham/Silence- a title that brings superstars R. Madhavan and Anushka Shetty together on thescreen, for our customers. The film will mark Anushka Shetty’s digital debutand brings R. Madhavan back to Prime Video, after the super-hit season 1 ofAmazon Original series Breathe. The immensely popular actors willbe seen back together on screen after 14 years – the movie promises to be atreat for viewers.”“We are excited to bring to the audience the eagerlyawaited thriller Nishabdham in collaboration with Amazon Prime Video,” said,director Hemanth Madhukar. “Since we announced the project, theexcitement of fans to watch the movie has been palpable. We have been waitingfor the right opportunity to bring to audiences this ambitious story starringsome of the best Indian talent. The movie was shot in parallel in both Telugu and Tamil – with a global release on Amazon Prime Video across 200 countriesand territories, we are happy to take the film to audiences’ world over.” “Sakshi is a character very new to me compared toall that I have played so far,” said Nishabdham actor Anushka Shetty. “Acharacter that pushed me out of my comfort zone, a character I’m glad it camemy way. It was really nice to work with Madhavan again, always been an admirerof his work. Subbaraju, Avasarala Srinivas, Anjali, Shalini Pandey, MichealMadsen, Olivia Dunkley and our director Hemanth Madhukar, Mr. VivekKuchibhotla, DOP Shaneil Deo and each and every one of our technicians and crewwho are a part of Nishabdham – Thank you. We as a team are lookingforward to bringing Nishabdham to all of you fans and audience. Thank uteam Amazon for helping us reach out to everyone out there globally on AmazonPrime Video”.“I enjoy watching and being a part of thriller films. Nishabdham isdefinitely one of the most intriguing movies that I have been associated with,”said Nishabdhamactor,R Madhavan. “Set in the US and shot extensively in Seattle and otherparts of the US, the story is relatable to global audiences. The launch of Nishabdham on Prime Video,will allow fans from around the world to experience its boldstoryline!  I am looking forward to theglobal premiere of Nishadbham on Amazon Prime Video – this marks my return to PrimeVideo after Breathe. It is quite the thrill to have a simultaneousrelease for the film across 200 + countries and territories.”Synopsis:Sakshi, a talented artist who is deaf andmute, gets entangled in a criminal investigation when she unexpectedlywitnesses a tragic incident that occurs in a villa with a reputation for beinghaunted. With a team of police detectives determined to get to the bottom ofthe case and the list of suspects ranging from a ghost to a missing young girl,Nishabdhampromises to be an edge-of-the-seat thriller that will keep the audienceguessing until the very end.Nishabdham willjoin the thousands of TV shows and movies from around the world in the PrimeVideo catalogue. These include Indian films Gulabo Sitabo, Shakuntala Devi, Ponmagal Vandhal,LAW, CU Soon, V, French Biriyani, Sufiyum Sujatayum and Penguin along withIndian-produced Amazon Original series like Bandish Bandits, Breathe: Into TheShadows, Paatal Lok, Four More Shots Please, The Family Man, Inside Edge, MadeIn Heaven aswell as  various  award-winning and critically acclaimed globalAmazon Original series like Tom Clancy’s Jack Ryan, The Boys, Hunters, Fleabag, andThe Marvelous Mrs. Maisel. All this is available at no extra cost for Amazon Primemembers. The service includes titles in Hindi, Marathi, Gujarati, Tamil,Telugu, Kannada, Malayalam, Punjabi, and Bengali. Prime memberswill be able to watch Nishabdham/Silence anywhere and anytime on the Prime Video app for smartTVs, mobile devices, Fire TV, Fire TV stick, Fire tablets, Apple TV, etc. Inthe Prime Video app, Prime members can download episodes on their mobiledevices and tablets and watch anywhere offline at no additional cost. Prime Video isavailable in India to Prime members for just ₹999 annually or ₹129 monthly, newcustomers can find out more at www.amazon.in/prime and subscribe to a free 30-daytrial. ABOUT AMAZON PRIME VIDEOPrime Video is a premium streaming servicethat offers Prime members acollection of award winning Amazon Original series, thousands of movies, and TVshows—all with the ease of finding whatthey love to watch in one place.  Find out more at PrimeVideo.com.  ●    Included with Prime Video: Nishabdham joins thousandsof TV shows and movies from Hollywood and Bollywood, including Indian producedAmazon Original series such as The Family Man, Mirzapur, InsideEdge and Made In Heaven, and award-winning and critically acclaimedglobal Amazon Original series including Tom Clancy’s Jack Ryan, TheBoys, Hunters, Fleabag, and The Marvelous Mrs. Maisel available forunlimited streaming as part of a Prime membership. Prime Video includes titles available in Hindi, Marathi, Gujarati, Tamil, Telugu, Kannada, Malayalam,Punjabi and Bengali. ●    Instant Access: Memberscan watch Nishabdham anywhere, anytime on the Prime Video app for smartTVs, mobile devices, Fire TV, Fire TV stick, Fire tablets, Apple TV, andmultiple gaming devices. Prime Video is also available to consumers throughAirtel and Vodafone pre-paid and post-paid subscription plans. In the PrimeVideo app, Prime members can download episodes on their mobile devices andtablets and watch anywhere offline at no additional cost. ●    Enhanced experiences: Makethe most of every viewing with 4K Ultra HD- and High DynamicRange (HDR)-compatiblecontent. Go behind the scenes of your favorite movies and TV showswith exclusive X-Ray access, powered by IMDb. Save it for later with selectmobile downloads for offline viewing. ●    Included with Prime: Prime Video is available in Indiaat no extra cost with Prime membership for just ₹999 annually or ₹129 monthly,new customers can find out more at  www.amazon.in/prime and subscribe to a free 30-day trial.

Share.

Comments are closed.