” IRAI MAGAN ” short film by Actor , Director – Kottachi.

0

” IRAI MAGAN ” short film by Actor , Director – Kottachi.

 

 

” IRAI MAGAN ” short film by Actor , Director – Kottachi.

என் இதயத்தில் வாழும் நண்பர்கள் அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!! இன்று மாலை எனது மூன்றாவது படைப்பான “இறை மகன்” என்ற குறும்படத்தை வெளியிட உள்ளோம். இதற்கு முன் வந்த எனது இரண்டு படைப்புகளுக்கும் மாபெரும் வெற்றி தந்த உங்கள் அனைவரது பேராதரவையும் நம்பி எனது மூன்றாவது படைப்பை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்!!! ஊடக நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் ஆதரவுக்’கரம்’

இறைவன் எனக்களித்த ‘வரம்’

– இப்படிக்கு
உங்கள் சகோதரன் கொட்டாச்சி.

Here we are proud to anannounce that our next shortfilm ” IRAI MAGAN ” from the team “Valiyum Vazhiyum” will be released today by 6pm
Directed by #Kottachi Annamahan DOP #Justin Ranjith Music #Kedar Editing PRO #Nikhil Murugan Dialogue MS Baskar #Vikram SFX Mixing #karthick CO Director #justinRanjith Associate Directors #SanthoshKumar #RDJ Script Management #KS Siva Cast #Roshan #Ashokan Assistant Directors #Bharani # Santa #Manasvi Productions #Clap Board Media #Black Wolf Production Thanks for ur Love and support … keep supporting love u al..

Share.

Comments are closed.