HBD AVM Saravanan 

0

HBD  AVM Saravanan today 3.12.2020.

 

 

‘ பன்பின் சிகரம் ‘ தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் அவர்களுக்கு, இனிய 80-வது வயது பிறந்தநாள் வாழ்த்துகள்..! நூற்றாண்டைச் தாண்டி, அய்யா அவர்கள் நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்..!

ஏ.வி.எம். சரவணன் அவர்கள் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் அளிக்கும் பேட்டிகள் மிகவும் சுவாரசியமாக இருக்கும்…ஏ.வி.எம் தயாரிக்கும் படங்களைப் போலவே..! அவற்றை மிகவும் ரசித்து, கவனித்து , ஒழுக்கம் ஆகியவற்றை சரவணன் சாரை பார்த்து பின்பற்றினாலே நமக்கு உயர்வு நிச்சயம்..!

Share.

Comments are closed.