Browsing: Breaking news

Breaking news

Breaking news
0

Shooting Spot of upcoming film லெக்ஷ்மி டாக்கிஸ் “விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்”  பல ஆண்டுகளாக இரு ஊர்களுக்கு இடையே இருந்த மிகப் பெரிய பிரச்சனை முடிவுக்குவரும் சமயத்தில் அந்த ஊருக்குள் வரும் கன்னிச்சாமி தம்பிராமையா ஒரு காதல்ஜோடியை சேர்த்து வைக்க ஊரே ரணகளமாகிறது. நாரதரின் கலகம் நன்மையில்முடிவது போல், கடைசியில் பிரச்சனை நன்மையில் முடிகிறது. உண்மை சம்பவத்தில்அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் இது.  நடிகர்கள்:  சஞ்சய் (அறிமுகம்) அருந்ததி நாயர் தம்பி ராமையா “ஆடுகளம்” முருகதாஸ் யோகி பாபு ரோபோ சங்கர்…

1 635 636 637 638 639 682