Browsing: Colors TV

Breaking news
0

COLORS Tamil’s popular fiction show Thirumanam is back with new episodes. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான `திருமணம்தொடர்˜ புதிய அத்தியாயங்களுடன் மீண்டும் ஒளிபரப்பாகிறது சென்னை, ஜூலை 15- ஊரடங்கு காலத்தில் தமிழ் பார்வையாளர்களுக்கு பொழுதுபோக்கு நிறைந்த அற்புதமானநிகழ்ச்சிகளையும், தொடர்களையும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது. இந்ததொலைக்காட்சியின் புகழ்பெற்ற தொடரான திருமணம் தொடர் அடுத்த வாரம் ஜூலை 20-ந்தேதிதிங்கள் முதல் புத்தம்புது பொலிவுடன், புதிய அத்தியாயங்களுடன் பல்வேறு திடுக்கிடும் திருப்பங்கள்நிறைந்த தொடராக ஒளிபரப்பாக உள்ளது. அதேபோலே ஓவியா மற்றும் உயிரே போன்ற தொடர்களும்பார்வையாளர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டும் வகையில் ஒளிபரப்பாகின்றன.…

1 2 3 7