” KUTHUSI ” Upcoming Movie with combination of Love, Action & Sentiment

” KUTHUSI ” Upcoming Movie with combination of Love, Action & Sentiment   ” KUTHUSI ” Upcoming Movie with combination of Love, Action & Sentiment. ஸ்ரீ லக்‌ஷ்மி ஸ்டுடியோஸ் சார்பில் M.தியாகராஜன் தயாரித்து இயக்குனர் சிவசக்திஇயக்கியிருக்கும் படம் “குத்தூசி“. வத்திகுச்சி திலீபன், அறிமுக நடிகை அமலா, யோகிபாபு மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ஆடுகளம் ஜெயபாலன் நடித்திருக்கும்இப்படத்தில் அந்தோனி எனும் வெளிநாட்டு நடிகரும் நடித்திருக்கிறார். இதுவரை தமிழ்சினிமாவில் எத்தனையோ விவசாயம் சார்ந்த படங்கள் நாம்பார்த்திருப்போம். ஆனால் இந்த குத்தூசி திரைப்படம் முதல் முறையாக இயற்கைவிவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும் படித்த இளைஞர்கள், படிக்காதஇளைஞர்கள் என அனைவரும் விவசாயத்துக்கு திரும்ப வேண்டும் என்பதை கூறும்படமாகவும் உருவாகியுள்ளது.   நம் கஷ்டம் நம்மோடு போகட்டும் என்று ஒவ்வொரு விவாசாயியும்நினைத்ததால்தான் அவர்கள் பிள்ளைகளுக்கு விவசாயத்தில் ஆர்வமில்லாமல்செய்துவிட்டார்கள். நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம்தான் என உலகநாடுகள்அறியும். விவசாயத்தை எப்படியாவது அழிக்க நினைக்கும் எதிரிகளுடன் நாயகன்எப்படி போராடுகிறார் என்பதே கதை. தற்போது இயற்கை விவசாயம் என்பதுஅரிதாவிட்டது. இதனை மீட்க இளைஞர்களால் மட்டுமே முடியும் என்பதையும்கூறியிருக்கிறார் இயக்குனர் சிவசக்தி.   …

Read More

Vikram’s song shooting going on for movie ” SKETCH “

Vikram’s song shooting going on for movie ” SKETCH ” கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும் படம் “ ஸ்கெட்ச் “ விக்ரம் நாயகனாக நடிக்கிறார். …

Read More

Sasikumar”s upcoming Movie ” KODIVEERAN ” Single Track from 2day @ 5.00pm

Director/Actor/Producer Sasikumar”s upcoming Movie ” KODIVEERAN ”   Director/Actor/Producer Sasikumar”s upcoming Movie ” KODIVEERAN ” ‘குட்டிப்புலி’ படத்திற்கு பிறகு முத்தையா – சசிகுமார் இணைந்திருக்கும் படம் ‘கொடிவீரன்’. காதல், சென்டிமென்ட், கோபம் என கமர்ஷியல் படமாக …

Read More

” IMAI ”  Audio Launch held @ Prasad Lab by 3.00pm on 17/9/17.

Imai  Audio Launch held @ Prasad Lab by 3.00pm on 17/9/17.    ஒரு ரவுடியின் உண்மைக்கதை ‘இமை ‘  ! ***ரவுடியிடம் கதை அனுமதி வாங்கி  எடுக்கப்பட்டுள்ள படம் ‘இமை ‘   முற்றிலும் புதுமுகங்களின் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ‘இமை …

Read More

Aniruth launches Album of young Music Director Bion Saro

Aniruth launches Album of young Music Director”  Bion Saro ” இளம் இசையமைப்பாளரின் மியூசிக் ஆல்பத்தை வெளியிடும் அனிருத். அன்புள்ள பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களே  இசையமைப்பாளர் பியான் சரோ இசையமைக்க, சக்தி ஸ்ரீ, சுசித் சுரேசன் குரலில் …

Read More

Teaser & Trailer release of Vijay’s ” MERSAL ” will be on 21st Sep-2017.

Teaser & Trailer release of Vijay’s ” MERSAL ” will be on 21st Sep-2017. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்-ன் 100-வது படமாக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `மெர்சல்’. அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிப்பில் பெரும் …

Read More