“GEMINIGANESHANUM SURULIRAAJANUM” ​​MOVIE Reviewed by Momizat on . “GEMINIGANESHANUM SURULIRAAJANUM” ​​MOVIE https://youtu.be/o4CFZ-A6xRU “GeminiGaneshanum SuruliRaajanum” ​​Movie Images & News அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா தயார “GEMINIGANESHANUM SURULIRAAJANUM” ​​MOVIE https://youtu.be/o4CFZ-A6xRU “GeminiGaneshanum SuruliRaajanum” ​​Movie Images & News அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா தயார Rating: 0
You Are Here: Home » Breaking news » “GEMINIGANESHANUM SURULIRAAJANUM” ​​MOVIE

“GEMINIGANESHANUM SURULIRAAJANUM” ​​MOVIE

“GEMINIGANESHANUM SURULIRAAJANUM” ​​MOVIE

“GeminiGaneshanum SuruliRaajanum” ​​Movie Images & News

அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா தயாரிப்பில் அதர்வா மற்றும் 4 கதாநாயகிகள் இணைந்து நடிக்கும் திரைப்படம் “ ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் “. இத்திரைப்படம் அம்மா கிரியேஷனின்  சில்வர் ஜூபிலி திரைப்படமாகும். ஓடம் இளவரசு இயக்கியுள்ள இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் , ரெஜினா கசான்றா , பிரணீதா , அதீதி போஹங்கர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இந்த கதைக்கு நான்கு கதாநாயகிகள் தேவைப்பட்டதால் இப்படத்தில் நான்கு பேர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தை பொறுத்தவரை இவர்தான் கதாநாயகன் , இவர்தான் காமெடியன் , இவர் தான் ஹீரோயின் என்று எதுவும் கிடையாது. திரைக்கதையில் ஒவ்வொருவரின் பகுதியும் சுவாரசியமாக இருக்கும். ரொமண்டிக் – காமெடி திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற அதர்வாவின் ஆசை இதன் மூலம் நிறைவேறி உள்ளது. முதன் முறையாக இப்படத்தில் அதர்வாவும் சூரியும் இணைந்து நடித்துள்ளனர். இவர்களோடு இப்படத்தில் நான்கடவுள் ராஜேந்திரன் , T.சிவா , மயில்சாமி , சோனியா போஸ் வெங்கட் , பிக் பிரிண்ட் கார்த்திகேயன் ,தீனா , லோகேஷ் & கோபி , ஐஸ்வர்யா பழனி ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களோடு சிறப்பு தோற்றத்தில் நேகாமாலிக் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு – M. ஸ்ரீசரவணன்…இசை – D. இமான்…படத்தொகுப்பு – பிரவீன் K.L… பாடல்கள் – யுகபாரதி…நடனம் – தினேஷ்…சண்டை பயிற்சி –சிறுத்தை K கணேஷ்…கலை –வைரபாலன்…ஸ்டில்ஸ் – ஸ்டில்ஸ் ரவி….பி.ஆர்.ஓ – ஜான்சன்…காஸ்ட்யும் டிசைனர் – நித்யா , ரபி , நிரஞ்சினி அகத்தியன்…டிசைன் – பிரத்யூல்…கலரிஸ்ட் – M.ஷண்முகநாதன்….நிர்வாக தயாரிப்பு – திலீபன்.M , செங்கோட்டையன்…பரஞ்ஜோதி , துரைசாமி….லையன் புரட்யூசர் – “ பிக் பிரிண்ட் “ B. கார்த்திகேயன்…இணை தயாரிப்பு – ரகுநாதன்.P.S , R.சந்திர சேகர் , சரவணா குமார்….தயாரிப்பு – T.சிவா

JOHNSON PRO

 

About The Author

Number of Entries : 2668

Leave a Comment

Scroll to top