‘
அஞ்சேல்’ படத்தின் பூஜை AVM விநாயகர் கோவிலில் இன்று காலை மிகச் சிறப்பாக நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியின் வரவேற்புரை கவிஞர் நந்துதாசன் வள்ளுவன் அவர்கள் நிகழ்த்தினார். அவரைத் தொடர்ந்து விழாவிற்கு வருகை புரிந்த சிறப்பு விருந்தினர்கள் அஞ்சேல் திரைப்படம் வெற்றிபெற வாழ்த்தி பேசினர்.
விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களை தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (GUILD) செயலாளர் ‘மதிஒளி’குமார் மற்றும் இணை பி.ஆர்.ஓ. டி.ஆர்.பாலேஷ்வர் ஆகியோர் வாழ்த்தி நன்றி கூறினர்.
சிறப்பு விருந்தினர்கள்:
K.T. குஞ்சுமோன்,
நடிகர் ஹரிகுமார்,
கோபிநாத்,
அரிஸ்ரீ அசோகன் – மலையாள நகைச்சுவை நடிகர்,
டாக்டர். ஜாகுவார் தங்கம்,
காளையப்பா குமார்
நடிகர்கள்:
ஹீரோ: அர்ஜுன் காபிகாட்
ஹீரோயின்: ஆயிஷா அசிம், ரேயா
வில்லன்: ராஜேஷ் ராகவ், சுமன், நாகிநாயுடு, மொட்டை ராஜேந்திரன், நவீன் கோபிநாத் மற்றும் பலர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:
கலை: பாவா (சாபுசிரில் Associate)
பாடல்கள் & இணை இயக்கம்: நந்துதாசன் வள்ளுவன், புதுச்சேரி
தலைமை இணை இயக்கம்: யாளி (அயன், கோ, மாற்றான்)
இயக்கம்: ஷிபு சேகர், A.M. ரஷித்
Story, Screenplay, Dialogue: ராஜேஷ் ராகவ்
Stunt: ரன் ரவி, விஜய் ஜாகுவார்
நடனம்: ரேகா, விஜய்
PRO: ‘மதிஒளி’குமார், வழுர் Jose
Assistant PRO: D.R. Baleshwar & Winsun
கேமரா: அப்துல் ஷக்கிர்
Stills: ஜார்ஜ் கோலான்,சந்தோஷ்