MA KA PA in ATTI – Trailor cum Single Track from 2Day 21/01/16

0

MA KA PA  in  ATTI – Single Track Trailor Launch  2Day 21/01/16

Ma Ka Pa  in  ATTI

Ma Ka Pa in ATTI  Trailor  Cum Single Track  From Today

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

MA KA PA in  ATTI  Trailor  Cum  Single  Track From Today,  Director – Vijaya Basker,  Music – Sunder C. Babu, Produced by – Dr.J. Jaya Krishnan &

M. Karthikeyan, Stunt – Power Pandian,  PRO – Yuvaraj, Audio  release on Feb – 8th.

Atti Trailor Launch

Atti Trailor Launch

atl1 atl2 atl3 atl4 atl5

 

 

 

 

 

 

 

 

 

 

 

“ATTI”
 
PRODUCTION:
      PARINITA PRODUCTIONS SUNDAR.C.BABU
PROUDLY PRESENTS “ATTI” HAS BEEN PRODUCED BY                        
             E5 ENTERTAINMENT AND IMAGINARY MISSIONS.
 
DIRECTOR:
  DEBUTANT VIJAYA BASKAR DIRECTS MOVIE. HE WORKED AS AN ASSISTANT DIRECTOR OF SURAJ ON MAPPILAI AND ALEXPANDIAN.
 
CINEMATOGRAPHY:
  VENKATESH ARJUN DOES CINEMATOGRAPHY OF MOVIE. HE IS THE CINEATOGRAPHER OF MEIYAZHAGI.
 
MUSIC:
  MUSIC IS SCORED BY SUNDAR.C.BABU.  HE HAS DONE HIS BEST IN THIS MOVIE AS HIS MEGA HITS MOVIES SITHIRAM PESUTHADI, ANJATHE, NADODIGAL…
 
EDITING:
  EDITING IS DONE BY M.V.RAJESHKUMAR. HE HAS WORKED ON HIT MOVIES VIP, SALIM AND THANGAMAGAN.
 
STUNT:
  POWER PANDIAN MASTER DOES STUNT OF MOVIE. happy wheels HE IS STUNT MASTER OF LEADING HERO’S.
 
SONG LYRICS:
  LYRICS WRITTEN BY SNEGAN, GANA VINOTH, KAVIVARMAN AND VIJAYA SAGAR.
 
CHOREOGRAPHER:
  CHOREOGRAPH OF MOVIE DONE BY SURESH. HE HAS BEEN ASSISTANT OF ROBERT MASTER.
 
ART:
  ART OF THE MOVIE DONE BY ELUMALAI IYYAPPAN.
 
HERO:
  MA.KA.PA.ANANDH AS HERO OF THE MOVIE AFTER HIS VANAVARAYAN VALLAVARAYAN. HE TURNED AS A LOCAL CHENNAI GUY FOR THIS MOVIE.
 
HEROINE:
  ASHMITHA AS HEROINE OF THE MOVIE. SHE DONE HER BEST FOR MOVIE.
 
MAIN ROLE:
  RAMKI HAS DONE AN IMPORTANT ROLE FOR THE MOVIE WITH DIFFERENT LOOK.
 
SUPPORTING ACTORS:
  INADDITION TO THEM NAAN KADAVUL RAJENDRAN, ARULDAS, AZHAGU, RAMS, MAGANATHI SHANKAR, YOGIBABU, KALAI, MIPPU, THANGADURAI ALSO DONE THEIR BEST IN THE MOVIE.
 
PLOT:
  THE MOVIE IS BASED ON THE ROUTINE LIFE OF YOUNGTERS AND THE PROBLEMS FACED BY THEM WHO ALL LIVES OVER KAASIMEDU, ROYAPURAM, AND ICEHOUSE LEADING PLACES IN CHENNAI. HERO PLAYS ROLE OF A GANA SINGER AND AS AN AJITH FAN. MOVIE REVOLVES AROUND THE INCIDENT HAPPENS TO HERO AND HOW HE DEALS WITH IT.
அட்டி

தயாரிப்பு : E5 என்டர்டெய்ன்மென்ட் மற்றும் இமேஜனரி மிஷின்ஸ் தயாரித்து பரிநிதா

புரொடக்‌ஷன்ஸ் சுந்தர்.சி.பாபு வழங்கும் திரைப்படம் “அட்டி”.

இயக்குனர் : இப்படத்தின் இயக்குனர் விஜயபாஸ்கர். இவர் இயக்குனர் சுராஜ் அவர்களிடம்

மாப்பிள்ளை, அலெக்ஸ்பாண்டியன் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி

“அட்டி” திரைப்படத்தின் மூலம் இயக்குனராகிறார்.

ஒளிப்பதிவாளர் : இப்படத்தின் ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் அர்ஜூன். இவர் மெய்யழகி

திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவார்.

இசை : சுந்தர்.சி.பாபு. இவர் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நாடோடிகள், ஆகிய வெற்றிப்படங்களின்

வரிசையில் “அட்டி” திரைப்படமும் தமக்கு மாபெரும் வெற்றியை தரும் வகையில் பாடல்கள்

அனைத்தும் அனைவரையும் கவரும் வகையில் அற்புதமாக இசையமைத்துள்ளார்.

படத்தொகுப்பு : M.V.ராஜேஷ் குமார். இவர் வேலையில்லா பட்டதாரி, சலிம் ஆகிய

வெற்றிபடங்களின் படத்தொகுப்பாளர். அட்டி திரைப்படமும் இவ்வெற்றியின் வரிசையில் வரும்

வகையில் படத்தொகுப்பை மிக நேர்த்தியாக கையாண்டுள்ளார்.

சண்டைபயிற்சி : சண்டைபயிற்சி “பவர் பாண்டியன் மாஸ்டர் (இவர் முன்னனி கதாநாயகர்களின்

சண்டைபயிற்சி ஆசான்) அட்டி திரைப்படத்தின் அனைத்து சண்டைக் காட்சிகளையும் மிகவும்

தத்துருபமாக வடிவமைத்துள்ளார்.

பாடல்கள் : பாடல்கள் சினேகன், கானா வினோத், கவிவர்மன், மற்றும் விஜயசாகர் ஆகியோர்

எழுதி உள்ளனர்.

நடனம் : சுரேஷ். முன்னனி நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர்-ன் ஆஸ்தான உதவியாளரான இவர்

அட்டி திரைப்படத்தின் மூலம் நடன இயக்குனராகிறார்.

 

Share.

Comments are closed.