16,01,2016 சனிக்கிழமை காலை 8 மணியளவில் வெற்றித் தமிழர் பேரவையின் சார்பில் திருவள்ளுவர் தினம்கொண்டாடுகிறோம்.
பெசன்ட் நகரிலுள்ள திருவள்ளுவர் சிலைக்குத் தமிழ் அறிஞர்களும் பெருமக்களும் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்து ஒளிபரப்ப அன்போடு அழைக்கிறேன்.
அன்புள்ள
வைரமுத்து
நிகழிடம்- 32, டைகர் வரதாச்சாரி சாலை முதல் தெரு
கலாசேத்ரா காலனி, பெசன்ட் நகர்,
சென்னை- 600 090
தொலைபேசி- 24914747