Actor Rameez Raja in upcoming film DARLING – 2

0

Actor Rameez Raja in upcoming film  DARLING – 2

Actor Rameez Raja in Darling -2

Actor Rameez Raja in Darling -2

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ரமீஸ் ராஜாவின் ‘டார்லிங் 2’ பயணம் 

 

‘காக்க! காக்க! கனகவேல் காக்க!’ என்று ஆரம்பிக்கும் ‘டார்லிங் 2’ டிரெய்லர், தற்போது ஒன்பது லட்சம் பார்வையாளர்களை சமூகவலைதளங்களில் கடந்துள்ளது. தம் சிறு வயதிலிருந்தே நடிப்பின் மேல் காதல் கொண்ட அறிமுக நாயகன்  ரமீஸ் ராஜாவிற்கு ‘டார்லிங் 2’ ஒரு பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும்! “பள்ளி நாட்க்களிலும் சரி, கல்லூரி நாட்க்களிலும் சரி, நடிப்பின் மேல் நான் மிகுந்த ஆர்வம் கொண்டவனாக இருந்தேன்; அந்த ஆர்வமே, எனக்கு சில குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு பெற்று தந்தது. அந்த காலக்கட்டத்தில் தான், ஸ்டண்ட்  மாஸ்டர் பில்லா ஜகன் மூலமாக நான் இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன் அவர்களை சந்தித்தேன். சில சந்திப்புகளில் நாங்கள் இருவரும் ‘டார்லிங் 2’ கதைக்குள் ஆழமாக இணைந்துவிட்டோம் . அதனை தொடர்ந்து, நடிப்பின் நுணுக்கத்தை நன்கு அறிய சில மாதங்கள் பயிற்ச்சியும் மேற்கொண்டேன். பொதுவாக புதுமுகத்திற்கு, சினிமா துறையில் அந்த அளவிற்கு ஒத்துழைப்பு இருக்காத நிலையில், என்னுடன் பயணித்த அனைவரும் எனக்கு சிறந்த தூணாக அமைந்திருந்தனர்!”

 

மேலும், படத்தின் தயாரிப்பாளர் K.E. ஞானவேல் ராஜா அவர்கள், வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களுக்கு அமைந்த ஓர் வரப்பிரசாதம்  என்று சொல்கிறார் ராஜா. ” படத்தின் வெளியீட்டு நாளான ஏப்ரல் 1, எங்களுக்கு ஓர் மிகபெரிய நாளாக அமையும் என்று நம்புகிறேன்! இப்படத்தில் அனைத்து  கதை அம்சங்களும் நிறைந்துள்ளது என்று நான் சொல்வதை விட, மக்கள் சொல்லும் நாளை தான் எதிர்பார்துக்கொண்டிருக்கிறேன்” என்று சிறு புன்னகையுடன் நம்மிடம் இருந்து விடை பெற்று கொண்டார் இளம் நாயகன் ரமீஸ் ராஜா!

 

A Chat with ‘Darling (2)’ Rameez Raja

 

One of the most awaited Horror films in 2016 is Darling 2. Be it the exciting cast and crew or the enticing creatives, Darling 2 had made heads turn. The protagonist of the film Rameez Raja says that, acting was his all-time passion and now his dream has come true. “I always wanted to act and I have done few short films. During that travel, I met Director Sathish Chandrasekaran through stunt master Billa Jagan, and Sathish narrated the script to me. Soon we teamed up with the crew and we had all the artists’ dates. So that’s how we happy wheels started Darling 2”, gladly says Rameez.

Before getting started, Rameez seems to have toiled pretty much, to hone his acting skills. He adds that it was a great experience for him to work with the entire crew. “Acting in this movie was a great experience because every artist who acted with me were so talented and just by acting with them, I came to learn so much!” Rameez, the lead actor of Darling 2 proudly speaks about his co-actors and he says that it was a eureka moment for him. “Co-actors gave me a lot of inputs on the sets and were friendly. Generally no one will let a new comer to score and take a back seat! But my co-actors gave me more priority in most of the scenes in which generally many people will not do it in such a competitive industry! On the same note, working with producer K.E. Gnanavel Raja sir was indeed a blessing. He is known to support young talents and I’m thankful to him…” eminently said Raja.

 

Rameez Raja affirms that Darling 2 is packed with commercial and entertaining factors and is sure to be a winner. “Darling 2 is releasing on 1st April, and just like any other actor, I’m hoping for the best!”, smiles Rameez Raja.

 

Cast 

 

Kalaiyarasan

‘Madras’Hari

Kaali Venkat

Arjunan

Munish Kanth

Rameez Raja

Maya

 

கலையரசன்

மெட்ராஸ் ஹரி

காளி வெங்கட்

அர்ஜுனன்

‘முண்டாசுப்பட்டி’ முனீஸ்  காந்த்

ரமீஸ் ராஜா

மாயா

 

Crew

 

Director – Sathish Chandrasekaran

இயக்குனர்- சதீஷ் சந்திரசேகரன்

Cinematographer- VIJAY KARTIK KANNAN

ஒளிப்பதிவாளர்-  விஜய் கார்த்திக் கண்ணன்

Editor- MADAN
படத்தொகுப்பு – மதன்

Music- RADHAN

இசை – ராதன்

Art- RAMESH

கலை- ரமேஷ்

Stunt-  ‘Billa’ Jagan

சண்டை – பில்லா ஜகன்

Lyrics- MUTHAMIL

பாடல்கள்- முத்தமிழ்

Dance-  SUJAY SRINIVAS

Anusha

 

நடனம் – சுஜெய் ஸ்ரீநிவாஸ்

அனுஷா.

rrj rrj1 rrj2

 

Share.

Comments are closed.