Director K.S.Ravikumar upcoming film – MUDINJA EVANA PUDI with Sudeep & Nithya Menon, Naseer, Emman Annachi.
தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகி வரும் படம் “முடிஞ்சா இவனைப் புடி”. கன்னட சூப்பர்ஸ்டாரான “கிச்சா சுதீப்” கதாநாயகனாக நடிக்கும் முதல் நேரடித் தமிழ்த்திரைப்படம் இது. கதாநாயகியாக நித்யாமேனன் நடித்துள்ளார். ராம்பாபு புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் எம்.பி.பாபு தயாரிக்கும் இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதி இயக்குகிறார்,இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். டி.இமான் இசை அமைக்கும் இந்த படத்தில்
மதன் கார்க்கி பாடல்கள் எழுதியுள்ளார். இப்படத்தின் கதையை T.செல்வக்குமார் எழுதியுள்ளார். மேலும் இப்படத்தின்
சினிமாட்டோகிராபராக ராஜரத்தினமு