
Pokkiri Raja release today nearly in 400 theaters
Booking ல் முன்னணியில் இருக்கும் போக்கிரி ராஜா..
போக்கிரி ராஜா படத்தின் ஃபன் பேன்டஸி நிறைந்த கதையம்சம் குழந்தைகளையும் குடும்பங்களையும் திரையரங்குகளுக்கு ஈர்த்துள்ளது.மேலும் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.