TONI & GUY ESSENSUALS OPENS AT VELLORE ON 24.3.16

0

TONI & GUY ESSENSUALS AT VELLORE ON 24.3.16

TONI & GUY opens & Katpadi

TONI & GUY opens & Katpadi

 

 

 

 

 

 

 

 

 


 
வேலூரின் புதிய அடையாளம்
டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல் ஷோரூம்
நவீன உலகின் அடையாளங்களில் ஒன்று சிகையலங்காரம். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சிகையலங்காரம் உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது. எல்விஸ் ப்ரெஸ்லி, மைக்கேல் ஜாக்ஸன், லியானர்டோ

​​

டி காப்ரியோ என மேற்குலக பிரபலங்களின் சிகையலங்காரம் நம்மை வியக்க வைத்துள்ளன. அத்தகைய சிகையலங்காரஙகள் நமக்கு கிடைக்காதா என்று எண்ணி ஏங்கிய வேளையில் தான், தமிழ்நாட்டில் தடம் பதித்தது உலகின் பாரம்பரிய மிக்க சிகையலங்கார சேவை மையமான டோனி அண்ட் கய்.

இங்கிலாந்தை பூர்விமாக கொண்ட இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் ஏற்கனவே பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது தனது புத்தம் புதிய கிளையை வேலூர் மாவட்டம், தரபடவேடு என்ற இடத்தில் வேலூர் – காட்பா

டி

சாலையில் கதவு எண் 5-ல் ஏபிஎல் டவர்ஸ் என்ற இருமாடி கட்டிடத்தில்  திறந்துள்ளது டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல். இக்கிளையை பிரபல நடிகையும், 150-க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளவருமான ஜனனி அய்யர் திறந்து வைத்தார்.

டோனி அண்ட் கய் நவீன சிகையலங்கார மையத்தின் திறப்பு விழாவுக்கு பின்னர் நடைபெற்ற வண்ணமிகு பேஷன் ஷோ  இத்தனை சிகையலங்காரங்களா என்று வியக்குமளவுக்கு பார்வையாளர்களை கவர்ந்தது.. கண்ணை கவரும் உடைகளுடனும், கருத்தை கவரும் நவீன சிகையலங்காரத்துடனும் அழகிகளும், இளைஞர்களும் மேடையில் வலம் வந்தனர். இந்த பேஷன் ஷோவுக்கு சிகரம் வைத்தார்போல் இருந்தது சிறப்பு அழைப்பாளரான ஜனனி அய்யரின் பங்கேற்பு.
நவீன நாகரீகத்தை தீர்மானிக்கும் விஷயத்தில் தங்களது டோனி அண்ட் கய் ஷோரூம் விளங்குவதாக பெருமிதம் கொள்கிறது வேலூர் டோனி அண்ட் கய்  எஸ்ஸான்சுவல் ஷோரூமின் ப்ரான்சைஸ்-ஆன வி2எச் குழுமம்.  2800 சதுர அடி பரப்பளவில் 2 மாடி கட்டிடமாய் பரந்து விரிந்து காணப்படும் டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல் மையத்தில் இருபாலருக்கான மையம், பெண்களுக்கான தனிப்பிரிவு, நீராவியுடன் கூடிய  ஸ்பாக்கள், மணமக்கள் மற்றும் முக்கிய விருந்தினர்களுக்கான 1 தனியறை, நவீன வகை டாட்டூ போன்றவை இதன் சிறப்பம்சங்கள் ஆகும்.
புத்தம் புதிய சிகையலங்காரங்கள், சிகை உதிர்வை தடுக்க அழகு கலைஞர்களின் அறிவுறுத்தல்கள் போன்றவையோடு திறப்பு விழா சலுகையாக 15 முதல் 20 சதவிதம் வரை அழகு சேவைகளில் கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்களை நீங்களே புதியவராக உணர வேண்டுமா.. வாருங்கள், மாற்றத்தை உணருங்கள்..
டோனி அண்ட் கய்-யில்..
மேலதிக விவரங்களுக்கு 416 6999911 / 416 6999922 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.: .
TONI & GUY SALON SETTING FOOT IN VELLORE WITH THEIR FIRST ESSENSUALSSALON AT THARAPADAVEDU.

The all new TONI&GUY ESSENSUALS salon Tharapadavedu, Vellore was inaugurated by Actress and Model Janani Iyer on the 24th October, 2015. Janani is well known face and predominently appears in Tamil and Malayalam movies. She started her modelling career during her studies and appeared in over 150 television advertisements before stepping on the big screen. To add to the highlight, the show was graced by the entire V2H group.

V2H group, the franchise partners of the ESSENSUALS in Vellore, said: “Our sleek and sophisticated salon will allow the guests to relax, enjoy and get styled by our expert stylists. Our beauticians offer variety of services ranging from a fresh hair do, to a pampering manicure or pedicure before a special event/ day and many more specialized services under one roof. We also offer state of the art tattoo services which are articulated by our best professional tattoo artists”

Built in a spacious area of 2800 sq.ft, the salon is an elegant mark in Vellore sprawling across two floors with a style of its own. One floor is exclusively dedicated to all kinds styling and grooming services of hair care, manicure and Pedicure. The next level concentrates on facials, spa services and tattoo. The facility is customized for unisex services, ladies hair cut area, spa rooms with steam facility and separate room facilities for VIP and bridal services. TONI&GUY ESSENSUALS is an expert at providing the latest hairstyles and beauty treatments with their excellent team of highly qualified professionals. Simply drop in for free expert advice, and a complimentary hair analysis. As an Inaugural offer customers could avail 15- 20% off on a range of beauty care, styling and chemical services.

ABOUT US:

The TONI&GUY ESSENSUALS salon has a large variety of hairstyling services and the latest hair treatments such as smoothing and Keratin designed to create an ultra-smooth, glossy hair with a long lasting effect. What’s more, with a comprehensive range of beauty services, skin treatments body polish / scrub and body wrap. They also offer regular services such as manicure, pedicure, and foot reflexology. The tattoo services is aimed to be a sure hit in Vellore.

ABOUT ESSENSUALS:

ESSENSUALS has evolved immensely since the company began in 1997 when Toni, Sacha and Christian Mascolo first recognized a gap in the market for a “Diffusion line “of TONI&GUY. The idea behind a second Mascolo hair-salon group was the belief that a proportion of clients (especially the younger ones) can be ‘transient” and visit the competition, so why not be the competition? Originally targeting a younger market, its price point was markedly less than TONI&GUY.

Fast Forward to the present day and with extensive expansion in India, ESSSENSUALS is well and truly on its way to achieving its goal of becoming a highly respected and globally recognized hairdressing brand. ESSENSUALS is proud of its heritage and success. The brand’s foundations and educational systems are comfortably and firmly entrenched within TONI&GUY. This hair-salon group aims to provide excellence in hairdressing, in a fun, relaxed and fuss-free environment, providing great client care, offering a full range of hair services and Professional Beauty Services.

TONI & GUY ESSENSUALS SALON:
APL Towers, No.5, Vellore-Katpadi Road,
Tharapadavedu, Vellore – 632007.

tg4 tg6 tg7 tg8
tg1 tg2 tg3 tg5 tg9 tg10 tg11
 

 

 

Share.

Comments are closed.