நடிகர் சங்கம் உதவி !! 11.4.16

0

நடிகர் சங்கம் உதவி !! 11.4.16

Nadighar Sangam helped  ariste Vettri

Nadighar Sangam helped ariste Vettri

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நடிகர் சங்கம் உதவி !!

துணை நடிகர் வெற்றி என்கிற வேளாங்கன்னி  நேற்று உதயம் தியேட்டர் அருகே விபத்துக்குள்ளானார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். தகவல் அறிந்த அவரை ,நடிகர் சங்கம் சார்பில் நடிகர் உதயா, பிரேம்குமார்,சௌதர்ராஜா மற்றும் மேலாளார் பாலமுருகன் ஆகியோர் உடனடியாக நேரில் சென்றனர். பொதுச்செயாலாளர் விஷால் உத்தரவின் பேரில் நடிகர் சங்க உறுப்பினர் அல்லாத இவருக்கு உடனடியாக ரூபாய் ஐந்து ஆயிரம் உதவியாக வழங்கப்பட்டது.

மேற்படி மருத்துவ சிகச்சைக்கு A.C.S மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு இலவச மருத்துவம் அளிக்கப்பட்டது. மேலும் அவரை நடிகர்கள் அப்புக்குட்டி, சென்ட்ராயன், விஷால் ரசிகர்மன்றம் செயலாளர் ஹரி உடன் இருந்து கவனித்து வருகிறார்கள்

 

Share.

Comments are closed.